AAI Jobs 2023 : விமானத்துறையில் 906 காலியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
AAI Jobs 2023 : இந்திய விமான நிலைய ஆணையத்தில் Airports Authority Of India (AAI) காலியாக இருக்கும் செக்யூரிட்டி ஸ்கீரினர் (Security Screener) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. சென்னை உள்பட இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
AAI Jobs 2023 :
- பதவி (Posting) : இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI Jobs 2023) செக்யூரிட்டி ஸ்கீரினர் (Security Screener) பதவி.
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள (AAI Jobs 2023) செக்யூரிட்டி ஸ்கீரினர் (Security Screener) பணியிடங்களை நிரப்ப 906 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை (UG) பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : 01.11.2023 தேதி வரை 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.
- சம்பளம் (Salary) : இந்திய விமான நிலைய ஆணையத்தில் செக்யூரிட்டி ஸ்கீரினர் (Security Screener) பதவிக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000 இரண்டாம் வருடம் ரூ.32,000 மூன்றாம் வருடம் ரூ.34,000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த செக்யூரிட்டி ஸ்கீரினர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த செக்யூரிட்டி ஸ்கீரினர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் https://aaiclas.aero/careeruser/login என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த செக்யூரிட்டி ஸ்கீரினர் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, பெண்கள் பிரிவுகளுக்கு ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த செக்யூரிட்டி ஸ்கீரினர் பணியிடங்களுக்கு 08.12.2023 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- மேலும் விவரங்களுக்கு : https://aaiclas.aero/uploads/career/AAICLAS6991700142294.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!