-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
AIESL Recruitment 2023 : மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
AIESL Recruitment 2023 : மத்திய அரசின் ஏர் இந்தியாவின் சொந்த நிறுவனத்தின் (AIAHL) துணை நிறுவனமான AI இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் (AIESL) நாடு முழுவதும் உள்ள அதன் அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி மேற்பார்வையாளர் பதவிக்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் (15.01.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
AIESL Recruitment 2023 - காலிப்பணியிட விவரங்கள் :
* பதவியின் பெயர்: உதவி மேற்பார்வையாளர்கள் (Assistant Supervisor)
* பணியிடங்களின் எண்ணிக்கை: 209
* வயது வரம்பு :
இந்தப் பதவிக்கு (AIESL Recruitment 2023) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு 01.01.2024 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/பட்டியலிடப்பட்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடையவர்கள்.
* வேலை நிபந்தனைகள் :
வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஐந்து ஆண்டுகள் பணியமர்த்தப்படுவார்கள். அப்போது மாத சம்பளம் ரூ.27000 வழங்கப்படும். ஐந்தாண்டு காலம் முடிந்த பிறகு, தேவை மற்றும் செயல்திறன் அடிப்படையில் அதிகாரியாக பணியில் அமர்த்தப்படுவர்.
* கல்வித் தகுதி : குறைந்தபட்சம் 3 வருடத்துடன் BA/B.Com/BSc இல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி தொழில்நுட்ப வல்லுனர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி/தரவுகள் தொடர்பான துறையில் குறைந்தது 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை www.aiesl.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மின்னஞ்சல் (E-mail) மூலம் அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல் முகவரி careers@aiesl.in ஆகும். அதன் பிறகு, www.aiesl.in இணையதளத்தில் வழங்கப்பட்ட கூகுள் படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும்.
* விண்ணப்பிக்க கடைசி தேதி : விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் (15.01.2024) அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Latest Slideshows
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?