Amazon Great Indian Festival : அமேசான் நிறுவனம் 'கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024' திருவிழாவை அறிவித்துள்ளது
Flipkart நிறுவனத்தின் ‘Big Billion Days Sale‘ அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியாவில் Amazon Great Indian Festival 2024-க்கான தேதியை அறிவித்துள்ளது. இந்த ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024’ விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல்வேறு மின்னணு தயாரிப்புகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ‘Amazon Great Indian Festival 2024’ சிறப்பு விற்பனையானது அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கு (Amazon Prime Members) செப்டம்பர் 26 ஆம் தேதியும் அனைத்துப் வாடிக்கையாளர்களுக்கும் செப்டம்பர் 27 ஆம் தேதியும் தொடங்குகிறது.
Amazon Great Indian Festival :
- இந்த ‘அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ திருவிழாவில் போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.11,499/- பதிலாக 17 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.9,499/- என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
- ஒப்போ எப்27 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.34,999/- பதிலாக ‘Amazon Great Indian Festival’ திருவிழாவில் 14 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.29,999/- என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.
- Samsung Galaxy A35 5G ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.33,999/- பதிலாக ‘அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ திருவிழாவில் 9 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.30,999/- என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
- டெக்னோ போவா 6 நியோ ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.16,999/- பதிலாக ‘Amazon Great Indian Festival’ திருவிழாவில் 18 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.13,999/- என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது.
- ரெட்மி நோட் 13 5G ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.20,999/- பதிலாக ‘Amazon Great Indian Festival’ திருவிழாவில் 19 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.16,999/- என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.
- லாவா ஒ2 ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.9,999/- பதிலாக ‘Amazon Great Indian Festival’ திருவிழாவில் 20 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.7,999/- என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
- OnePlus Nord CE 3 5G ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.26,999/- பதிலாக ‘Amazon Great Indian Festival’ திருவிழாவில் 33 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.17,999/- என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!