Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது
இந்தியாவின் முன்னணி இகாமர்ஸ் வணிக நிறுவனமான Amazon நிறுவனம் இந்திய வலைத்தளத்தில் 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய சிறப்பு விற்பனையான ‘அமேசான் பிரைம் டே சேல் 2025’ (Amazon Prime Day Sale 2025) விற்பனையை அறிவித்துள்ளது. மேலும் இந்த Amazon Prime Day விற்பனையானது வரும் July 12-ம் தேதி இரவு தொடங்கி July 14-ம் தேதி வரை (3 நாட்கள்) நடைபெறும் எனவும், அமேசான் ‘பிரைம் மெம்பர்களுக்கு’ வழக்கம்போலவே இந்த விற்பனையானது பிரத்யேகமாக இருக்கும் எனவும், பிரைம் டே சேல் கீழ் 7 வகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாங்கி கார்டு சிறப்பு சலுகைகள் (Bank Offers)
நீங்கள் இந்த அமேசான் பிரைம் டே சேல் சிறப்பு விற்பனையில் வாங்கும் பொருட்களுக்கு ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினால் 10% தள்ளுபடியும், எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி (Amazon Prime Day Sale 2025) செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் பே யுபிஐ சிறப்பு சலுகைகள் (Amazon Prime Day Sale 2025)
இந்த அமேசான் பிரைம் டே சேல் சிறப்பு விற்பனையில் குறைந்தபட்சம் ரூ.1000 பரிவர்த்தனையில் வாங்கும் பொருட்களுக்கு Amazon Pay UPI உடன் ரூ.100 பிளாட் கேஷ்பேக் கிடைக்கும் எனவும், ரூ.600 வரை Welcome Reward கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் பிரைம் டே சேல் ஸ்மார்ட்போன்கள் விவரம்
இந்த அமேசான் பிரைம் டே சேல் சிறப்பு விற்பனையில் ஐக்யூ நியோ 10ஆர், ஒன்பிளஸ் 13எஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா, ஆப்பிள் ஐபோன் 15 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி, ஒன்பிளஸ் நோர்ட் 5, ஐக்யூ இசட்10 லைட் 5ஜி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5, ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி, ஒப்போ ரெனோ 14 சீரிஸ், ஹானர் எக்ஸ்9சி, லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் மீது இந்த விற்பனையின் போது விலை குறைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!