Gistak Media – Cinema News | Trending News | Latest News

Amazon Republic Day Sale : அமேசான் ‘கிரேட் ரிபப்ளிக் டே சேல்’ அறிவிப்பு..போன், டிவி வாங்க சரியான நேரம்..!

ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப், டிவி, கேமரா மற்றும் வயர்லெஸ் ஸ்பீக்கர் ஆகியவற்றை அற்புதமான சலுகைகளுடன் (Amazon Republic Day Sale) வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பு வந்துள்ளது.

அமேசான் (Amazon) ஒரு முன்னணி இ-காமர்ஸ் நிறுவனம்

அமேசான் (Amazon) இந்தியாவில் உள்ள ஒரு முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாகும். அமேசான் நிறுவனம் இந்த 2026-ம் ஆண்டு முதல் தனது பிரம்மாண்ட விற்பனையைத் தொடங்கவுள்ளது. அதன் சிறப்பம்சமாக மற்றும் இந்திய குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதமாக, ‘கிரேட் ரிபப்ளிக் டே சேல்’ (Amazon Republic Day Sale) என்ற விற்பனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய கேட்ஜெட்களை வாங்கக் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு பொன்னான நேரம் ஆகும்.

சிறந்த சலுகைகளுடன் மின்னணு பொருட்களை வாங்க நல்ல வாய்ப்பு

அற்புதமான சலுகைகளுடன் பல மின்னணுப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க இது ஒரு சிறப்பான வாய்ப்பு ஆகும். ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, ஸ்மார்ட் டிவிகள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கலாம். பெரும் தள்ளுபடியில் பல மின்னணுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

அமேசான் இந்த ‘கிரேட் ரிபப்ளிக் டே சேல்’ (Amazon Republic Day Sale) ஜனவரி 16 அன்று தொடங்கி உள்ளது. அமேசான் தளத்தில் இதற்கான பிரத்யேகப் பக்கம் (Microsite) இப்போது லைவ் ஆகியுள்ளது. வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் கவரும் வகையில் அனைத்துப் பொருட்களுக்கும் அதிரடி விலைக் குறைப்புகள் வழங்கப்படும். அதாவது விலை உயர்ந்த பிரீமியம் பொருட்கள் முதல் பட்ஜெட் சாதனங்கள் வரை அனைத்திற்கும் இந்த ‘கிரேட் ரிபப்ளிக் டே சேல்’ (Great Republic Day Sale 2026) விற்பனையில் விலை குறைக்கப்படும். கூடுதல் சலுகைகள் ஆனது குறிப்பாகப் பின்வரும் பொருட்களுக்கு வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் பாதி விலையை விடக் குறைவான விலையில்  அனைத்துப் பொருட்களையும் வாங்கி மகிழலாம்.

'கிரேட் ரிபப்ளிக் டே சேல்' (Amazon Republic Day Sale) சிறப்பம்சங்கள்

இந்த ‘கிரேட் ரிபப்ளிக் டே சேல்’  விற்பனையில், முன்னணி பிராண்டுகளின் தயாரிப்புகளுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பான வங்கிச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Amazon Republic Day Sale - Gistakmedia

சிறப்பான வங்கிச் சலுகைகள்

  • SBI கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI மூலம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 10% உடனடித் தள்ளுபடி ஆனது வழங்கப்படும்.
  • ICICI கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 5% கேஷ்பேக் வழங்கப்படும்.
  • வாடிக்கையாளர்களால் செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு EMI வசதிகளும் வழங்கப்படும். வட்டி இல்லாத சுலபத் தவணை (No-Cost EMI) வசதியும் உண்டு. இதனால் விலையுயர்ந்த கேஜெட்களை கூட எளிதான EMI யில் வாங்க முடியும். கூடுதலாக, Axis மற்றும் ICICI வங்கி கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உடனடித் தள்ளுபடி (Instant Discount) சலுகையும் உண்டு.

சிறப்பான தள்ளுபடிகள்

  • ஸ்மார்ட் டிவிகளுக்கு (Smart TV Deals) 65% வரை தள்ளுபடி வழங்கப்படும்.
  • பல பிரீமியம் மற்றும் நடுத்தர அளவிலான சாதனங்களில் 40% வரை தள்ளுபடிகள் வழங்கப்படும்.
  • SuperCoins போன்ற கேஷ்பேக் மற்றும் வெகுமதிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். 10-50 SuperCoins ஐப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்க கூடுதல் டிஸ்கவுண்டை பெற்று தரும்.
  • இதில் amazon ப்ரைம் மேம்பர்களுக்காக தனியாக கூடுதல் நன்மை வழங்கப்படும். அமேசான் (Amazon)  ‘கிரேட் ரிபப்ளிக் டே சேல்’ (Amazon Republic Day Sale) ஆனது ஃபிளிப்கார்ட்டின் குடியரசு தின விற்பனை 2026-க்கு போட்டியாகவும் இருக்கும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top