-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
Bank Of Baroda Recruitment : பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 592 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கி குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடாவில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியானது உலகம் முழுவதும் 25 நாடுகளில் 5000+ கிளைகளுடன் இயங்கி வருகிறது. தற்போது இந்த வங்கியில் காலியாக (Bank Of Baroda Recruitment) உள்ள சிறப்பு அதிகாரி (Specialist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
Bank Of Baroda Recruitment
1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் இந்த சிறப்பு அதிகாரி (Specialist Officer) பதவிக்கு மொத்தம் 592 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வித் தகுதி (Educational Qualification)
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் (Bank Of Baroda Recruitment) இந்த சிறப்பு அதிகாரி (Specialist Officer) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பிஇ (BE), பி டெக் (B.Tech), எம்பிஏ (MBA), சிஏ (CA) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. வயது தகுதி (Age)
இந்த சிறப்பு அதிகாரி (Specialist Officer) பதவிக்கு 22 வயது முதல் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
4. சம்பளம் (Salary)
பேங்க் ஆஃப் பரோடா (Bank Of Baroda Recruitment) வங்கியில் இந்த சிறப்பு அதிகாரி (Specialist Officer) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.40000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த சிறப்பு அதிகாரி (Specialist Officer) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள் எனவும் பிறகு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. விண்ணப்பிக்க கட்டணம் (Application Fees)
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் (Bank Of Baroda Recruitment) இந்த சிறப்பு அதிகாரி (Specialist Officer) பதவிக்கு தேர்வு கட்டணம் பொதுப்பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். மேலும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும்.
7. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date)
இந்த சிறப்பு அதிகாரி (Specialist Officer) பணியிடங்களுக்கு வரும் 19.11.2024 தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. மேலும் விவரங்களுக்கு
https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-10/Advertisement-Contractual-30102024-Final-19-18.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.
Latest Slideshows
-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!