Bank of Baroda ஆனது 'Baroda Kisan Pakhwada'-ன் 6th Edition-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது
Baroda Kisan Pakhwada :
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Bank Of Baroda ஆனது தமிழகத்தில் ‘Baroda Kisan Pakhwada’-ன் 6-வது பதிப்பை விவசாய சமூகத்தினருக்கு சேவை செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தி உள்ளது. ‘Bank of Baroda’-ன் தனித்துவமான முயற்சிகளில் ஒன்று ஆகும். இது விவசாய சமூகத்தினர் வளர உதவ மற்றும் 4 லட்சம் விவசாயிகளைச் சென்றடைய ‘Bank of Baroda’ இலக்காக வைத்துள்ளது. இந்த ‘Bank Of Baroda’-ன் Annual Two-Week-Long Engagement Programme ஆனது விவசாயப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறது. இந்த Annual Two-Week-Long Engagement Programme ஆனது நவம்பர் 30-ம் தேதி வரை நடைபெறும்.
‘Bank of Baroda’-ன் Chennai Zone ஆனது திண்டுக்கல்லில் உள்ள நல்லம்பட்டி கிராமத்தில், ‘Baroda Kisan Pakhwada’வின் ஒரு பகுதியாக, விவசாயிகள் நிகழ்வை ஏற்பாடு செய்தது. ‘Bank of Baroda’-ன் Chennai Zone – Zonal Head Saravanakumar மற்றும் ‘Bank of Baroda’-ன் Madurai Region – Regional Manager Jaikishan ஆகியோர் ‘Baroda Kisan Pakhwada’னை தொடங்கி வைத்தனர். Bank of Baroda ஆனது தமிழ்நாட்டில் 315 கிளைகளைக் கொண்டுள்ளது, அவற்றில் 161 அரை நகர்ப்புற/கிராமப்புறக் கிளைகள் ஆகும். விவசாயத் துறைக்கான பாங்க் ஆஃப் பரோடாவின் கடன் செப்டம்பர் 30, 2023 இல் ரூ.1,30,694 கோடியாக உள்ளது. தமிழ்நாடு மண்டலத்தில் வேளாண் துறைக்கான முன்னேற்றங்கள் ஆனது செப்டம்பர் 30, 2023 நிலவரப்படி ஆண்டுக்கு ஆண்டு 21.4% – ஆக வளர்ச்சியடைந்துள்ளது.
Bank Of Baroda ஆனது தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள், டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் சந்தைகளை உள்ளடக்கும் வகையில் ஐந்து நடமாடும் வேன்களை ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு வேனிலும் ஒரு அதிகாரி சென்னை Rural, மதுரை, கோவை, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு வருவார். இவர் பல்வேறு விவசாய திட்டங்கள் மற்றும் கடன் பொருட்கள் பற்றிய தகவல்களை வழங்குவது, கடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் Baroda Kisan Pakhwada பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்.
விவசாய சமூகத்தின் நலனுக்காக Bank Of Baroda. வழங்கும் டெலிவரி சேனல்கள். விவசாய உள்கட்டமைப்பு நிதி (AIF), கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (AHIDF), பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY), PM மைக்ரோ உணவு முறைப்படுத்தல் போன்ற இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு Atmanirbhar Bharat Schemes திட்டங்களை ஊக்குவிக்கவும் இந்த நிகழ்வு ஆனது உதவும். இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறங்களில் இருப்பதால் அவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைகளுடன், அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்குச் சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் ஆனது நமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு உதவும் விவசாய சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரித்து பாராட்டுவதை முதன்மை. நோக்கமாக கொண்டுள்ளது.
நல்லாம்பட்டி பால் சங்கத் தலைவர், சிறுமலை விவசாயிகள் சங்கத் தலைவர், நல்லாம்பட்டி கிராம ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சுயஉதவி குழுக்களுக்கு (SHG) இந்த நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பயனாளிகளுக்கு கொள்கை ரீதியிலான அனுமதி கடிதம் ஆனது வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய பரோடா கிசான் ரதங்கள் கொடியேற்றத்துடன் இந்த நிகழ்ச்சி ஆனது நடந்தது. ‘Baroda Kisan Pakhwada’-ன் நிறைவு நிகழ்ச்சி ஆனது நவம்பர் 30, 2023 வியாழன் அன்று Baroda Kisan Diwas Celebrations கொண்டாட்டத்துடன் முடியும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!