BEL Recruitment August 2023: BEL கம்பெனியில் 34 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (Bharat Electronics Limited – BEL) காலியாக உள்ள Deputy Engineer பணிக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த BEL Recruitment August 2023-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதியானது BE, மற்றும் B.Tech ஆகும். மத்திய அரசு வேலையில் (Central Govt Jobs) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 14/08/2023 to 09/09/2023 வரை BEL Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் “Ghaziabad UP”-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த BEL Job Notification-க்கு, ஆன்லைன் முறையில் மட்டும் தான் விண்ணப்பிக்க இயலும். இந்த BEL லிமிடெட் நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் இதன் அதிகாரப்பூர்வ வலைதளமனா (https://bel-india.in/) அறிந்து கொள்ளலாம். BEL Vacancy 2023 பற்றிய முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
BEL Recruitment August 2023 Full Details
- பதவி : Deputy Engineer
- காலிபணியிடம் : 34 பணியிடங்கள்
- கல்வித்தகுதி : BE ,B.Tech
- சம்பளம் : 40000 முதல் 140000 வரை
- வயது வரம்பு : 27 முதல் விண்ணப்பிக்கலாம்
- பணியிடம் : Jobs in Ghaziabad UP
- விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
- விண்ணப்பிக்க கட்டணம் : General /OBC/EWS Candidates – Rs.472/- SC/ST/PwBD Candidates – Nil
Mode of Payment – Online
BEL Recruitment August 2023 Notification & Important Dates
எந்த அரசு வேலையாக இருந்தாலும் சரி விண்ணப்பிப்பதற்கு என குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்படும். BEL -யின் அதிகாரப்பூர்வமனா அறிவிப்பில் அறிவிப்பு தேதி, விண்ணப்பிக்க கடைசி தேதி, காலியிடங்களின் முழு விவரங்களையும் என அனைத்தையும் கவனமாக படித்து அறிந்துகொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள BEL Recruitment 2023 Notification-னில் உள்ளபடி, குறிப்பிட்டுள்ள தேதிக்குள் Online முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பு தேதி : 14 ஆகஸ்ட் 2023
கடைசி தேதி : 09 செப்டம்பர் 2023
BEL Recruitment August 2023 விண்ணப்பிக்கும் முறை
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிநிலைகளை பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை (Government Jobs 2023) கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்.
அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://bel-india.in/ -க்கு செல்லவும். BEL Jobs 2023 பற்றிய முழு விவரங்களை மிகவும் கவனமாக படிக்க வேண்டும்.மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (BEL Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ BEL Recruitment 2023 Application Form PDF விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அறிவிப்பிலிருந்தோ BEL Recruitment 2023 Application Form PDF என்ற விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து படிவத்தை நிரப்ப வேண்டும்
BEL Vacancy 2023 பற்றிய முழு விவரங்களையும் எந்த தவறும் செய்யாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!