கண் பார்வையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளும் பயிற்சிகள் எல்லாம் கண் தசைகளை வலுப்படுத்தி அழுத்தத்தைக் குறைக்க உதவும். இந்தப் பயிற்சிகளை (Best Eye Exercises in Tamil) தவறாமல் தினசரி 10-20 நிமிடங்கள் செய்து வந்தால் பலன்கள் கிடைக்கும். மேலும் கண் சோர்வு குறையும்.
வட்ட இயக்க பயிற்சி (Eye Rotation)
வட்ட இயக்க பயிற்சி ஆனது முழு கண் தசை இயக்கம் மற்றும் ரத்த ஓட்ட அதிகரிப்பை ஏற்படுத்தும். கண்களை மூடி வட்டமாக 5 முறை Clockwise-ஆகவும் மற்றும் 5 முறை anti-Clockwise-ஆகவும் சுழற்ற வேண்டும். கண்களை மூடி, கடிகார திசை மற்றும் கடிகார எதிர் திசையில் சுழற்றுவது சிறந்த பலன்களைத் தரும்.
சூரிய ஒளி பயிற்சி (Sun Gazing – Safe Method)
இந்தப் பயிற்சியை காலை 6–7 மணிக்குள் செய்ய வேண்டும். சூரியனை நேரடியாக பார்க்கக்கூடாது. நல்ல சூரிய ஒளி கண்களில் (Best Eye Exercises in Tamil) விழும்படி நின்று தலையை மெதுவாக அசைக்க வேண்டும். இந்த பயிற்சி ஆனது கண்களுக்கு Vitamin D அளிப்பதுடன் சிறந்த Eye Nerves தூண்டலை தரும்.
யோகா (Yoga) பயிற்சிகள்
கண் பார்வைக்கு உதவும் யோகா பயிற்சிகளை தேர்ந்தெடுத்து, அவற்றை கற்று முறைப்படி செய்ய வேண்டும். தினமும் குறிப்பிட்ட அதே நேரத்தில் செய்ய வேண்டும். அவை சிறந்த பலன்களைத் தரும்.
கண் சிமிட்டுதல் (Blinking)
கண்களை வேகமாக 20-30 முறை சிமிட்ட வேண்டும், அதற்கு பின் 10 வினாடிகள் கண்களை மூடி வைத்திருக்க வேண்டும். கண்ணீர் உற்பத்தி ஆனது அதிகரிக்கும். இவை திரை பார்ப்பின் போது ஏற்படும் வறட்சியை தடுக்கும்.
கட்டைவிரல் இயக்கம் (Thumb Movement)
கண் நெகிழ்வை அதிகரிக்க கட்டைவிரலை மூன்று அங்குலம் நெருக்கெடுத்து விலகி என்ற விதத்தில் 10 முறை செய்ய வேண்டும். சிறப்பான கண் நெகிழ்வு ஏற்படும்.
மேல்-கீழ் கண் இயக்க பயிற்சி (Best Eye Exercises in Tamil)
கண் மேல்-கீழ் பார்வை என்பது கண்களை மேலே பார்த்து, பின் கீழே பார்க்கும் பயிற்சி ஆகும். இந்த மேல்-கீழ் கண் இயக்க பயிற்சியில் நேராக உட்கார்ந்து 5 விநாடிகள் மேலே பார்க்க வேண்டும், பின் 5 விநாடிகள் கீழே பார்க்க வேண்டும். இப்படி 10 முறை செய்ய வேண்டும். இதனால் கண் தசைகள் (Best Eye Exercises in Tamil) வலுப்படும் மற்றும் கண் இயக்க திறன் மேம்படும்.
நெருக்கு-தூர பார்வை பயிற்சி (Near-Far Focus)
அருகில் உள்ள பொருளை பார்த்து, அதன்பின் தொலைவில் உள்ள பொருளை பார்க்க வேண்டும். இது நல்ல பலன்களைத் தரும்.
நீர் சிகிச்சை பயிற்சி (Water Therapy)
கண்களை நல்ல குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன்பின் சுடு நீரில் கழுவ வேண்டும். இது கண்களுக்கு நல்ல புத்துணர்வை தரும்.
கண் இடது-வலது பார்வை பயிற்சி (Left-Right Focus)
கண்களை இடது பக்கம் பார்த்து, அதன்பின் வலது பக்கம் பார்க்க வேண்டும். இதனால் கண் தசைகள் வலுப்படும் மற்றும் கண் இயக்க திறன் (Best Eye Exercises in Tamil) மேம்படும். இது கண்களுக்கு சிறந்த பலன்களைத் தரும்.
கண் தளர்வு பயிற்சி (Eye Relaxation)
இந்தப் பயிற்சியில் கண்களை நன்றாக மூடி, அதன்பின் தளர்வாக இருக்க வேண்டும்.