Nalli Sarees Owner : நல்லி குப்புசாமியின் வெற்றிப் பயணம்!
2025ம் ஆண்டுக்கான பத்ம பத்மபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தின் தலை சிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான நல்லி குப்புசாமி ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். புடவை வியாபாரம் தொழில் செய்யும் […]









