Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் ‘அவதார்’ பற்றித் தெரியுமா?
பெங்களூரு சார்ந்த ஆக்வையர்எக்ஸ் நிறுவனத்தால் 2026 மார்ச் 5 அன்று இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் ‘அவதார்’ (Avataar Drone) ஆனது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வானில் பறப்பதும், […]









