Central Bank Of India Recruitment 2023 : 484 பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Central Bank Of India Recruitment 2023 : இந்திய நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அலுவலக உதவியாளர் (துப்புரவாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தமாக 484 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
Central Bank Of India Recruitment 2023 :
1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அலுவலக உதவியாளர் (துப்புரவாளர்) பணியிடங்களை நிரப்ப 484 காலிப்பணியிடங்கள் (Central Bank Of India Recruitment 2023) அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. வயதுத் தகுதி (Age) : இந்த அலுவலக உதவியாளர் (துப்புரவாளர்) பணியிடங்களுக்கு 31.03.2023 அன்று முதல் 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
4. சம்பளம் (Salary) : இந்த அலுவலக உதவியாளர் (துப்புரவாளர்) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.14,500/- முதல் ரூ.28,145/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) :
இந்த அலுவலக உதவியாளர் (துப்புரவாளர்) பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் வட்டார மொழித் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த பணியிடங்களுக்கு (Central Bank Of India Recruitment 2023) ஆன்லைனில் விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/cbiskssnov23/ என்ற இணையதளப் பக்கம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
7. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த அலுவலக உதவியாளர் (துப்புரவாளர்) பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.01.2024 ஆகும்.
8. மேலும் விவரங்களுக்கு :
https://centralbankofindia.co.in/sites/default/files/NOTIFICATION_RECRUITMENT_OF_SAFAI_KARMACHARI_CUM%20SUB_STAFF%20AND_OR%20SUB_STAFF%202024_25.pdf அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!