தற்போது 2026-ஆம் ஆண்டில் சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தை (Chennai Property Hotspots 2026) ஆனது உள்கட்டமைப்பு வளர்ச்சி, மெட்ரோ விரிவாக்கம் மற்றும் புதிய தொழில் பூங்காக்களால் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகின்றது. மக்கள் முதலீட்டிற்கு சிறந்த லாபம் தரக்கூடிய முக்கிய இடங்களின் முழு பட்டியல் இதோ.
ஐடி நிறுவனங்களுக்கு அருகாமையில் உள்ள இடங்கள்
ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் குடியிருப்பு தேவைகள் அதிகம் உள்ளதால் இந்த கீழ் காணும் பகுதிகளில் வாடகை வருமானம் மற்றும் நில மதிப்பு உயர்வு அதிகமாக மற்றும் லாபகரமாக உள்ளது. இவை அதிக வாடகை வருமானம் (High Rental Yield) தரும் இடங்கள் ஆகும்.
- ECR,
- நாவலூர்,
- சோழிங்கநல்லூர்,
- சிறுசேரி.
(Chennai Property Hotspots 2026) OMR சாலையில் அமைந்துள்ள நாவலூர், சோழிங்கநல்லூர் மற்றும் சிறுசேரி ஆகிய பகுதிகள் ஐடி நிறுவனங்களுக்கு அருகாமையில் அமையப் பெற்றிருப்பதால் எப்போதும் குடியிருப்பு தேவைகள் அதிகம் இருக்கும். TCS, Infosys, மற்றும் Cognizant ஆகிய ஐடி நிறுவனங்கள் உள்ளன. Metro Phase-2 பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. நில மதிப்பு ஆனது Rs. 6,000 – Rs. 9,000/sqft range-ல் உள்ளது.
அதிக அளவு IT வேலை வாய்ப்புக்கள் ஆனது அதிக லாபத்தை உறுதி செய்கின்றன. IT Corridor அருகே இருப்பதால் Demand Always இருக்கும். வருடத்திற்கு 8% Growth உள்ளது. Best ROI உள்ளது.
Chennai Property Hotspots 2026 : வேகமாக வளர்ச்சி பெறும் புறநகர் பகுதிகளின் அருகாமையில் உள்ள இடங்கள்
வேகமாக வளர்ச்சி பெறும் புறநகர் பகுதிகளின் (Fast Developing Suburbs) அருகாமையில் உள்ள பல்லாவரம், தாம்பரம் மற்றும் அனகாபுத்தூர் ஆகிய பகுதிகள் முதல்முறை வீடு வாங்குபவர்களுக்கு ஏற்றவை ஆகும். மேலும் இவை விமான நிலையம் மற்றும் ஜிஎஸ்டி சாலைக்கு அருகில் உள்ளதால் சிறந்த போக்குவரத்து வசதிகள் பெற்றுள்ளன. ( Kilambakkam New Bus Stand (KCBT) + (Railway + GST Road connectivity). நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற வகையில் நல்ல கல்வி நிறுவனங்கள் மற்றும் மலிவு விலை வீடுகள் இங்கு அதிகம். இவை நல்ல போக்குவரத்து இணைப்புகளால் வளர்ச்சி பெற்று வருகின்றன.
பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்கள் அருகாமையில் உள்ள இடங்கள்
சென்னையின் நன்கு வளர்ந்த குடியிருப்புப் பகுதியான வேளச்சேரி மற்றும் மேடவாக்கம் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்கள் அருகாமையில் உள்ளன. இவை All-Rounder Area ஆகும். நல்ல groundwater வசதி பெற்றுள்ளன. Mid-budget குடும்பங்களுக்கு best ஆகும். இவை அதிக சொத்து மதிப்பு உயர்வை வழங்கும். மெட்ரோ இணைப்பு காரணமாக 15-25% விலை உயர்வை மேடவாக்கம் பெற்றுள்ளது.
மெட்ரோ ரயில் வசதி மற்றும் ஐடி பூங்காக்கள் வரவிருக்கும் வசதி உள்ள இடங்கள் (Chennai Property Hotspots 2026)
போரூர் (Porur) ஆனது West Chennai Rising Star-ஆக உள்ளது. சிறந்த Metro + hospitals + IT access உள்ளது. 2026-ல் 6% வரை விலை உயர்வு காணப்படுகிறது. Lake rejuvenation work ஆனது நல்ல நில மதிப்பு ஏற்றம் தரும். Long-term appreciation ஆனது next big boom zone (2026–2030) என்ற நிலையை தரும்.
வரவிருக்கும் சாட்டிலைட் சிட்டி அருகில் உள்ள இடங்கள்
வரவிருக்கும் சாட்டிலைட் சிட்டி அருகில் உள்ள திருமழிசை சென்னையில் முதலீடு செய்ய சிறந்த இடமாகும். திருமழிசையில் புதிய township development + Bus terminus + industrial growth ஏற்பட உள்ளது. Long-term 5–10 yrs growth மற்றும் High appreciation ஏற்பட உள்ளது.