CISF Constable Fire Recruitment 2024 : 1130 காலிப்பணியிடங்கள் 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் Central Industrial Security Force (CISF) கான்ஸ்டபிள் Constable (Fire) பணியிடங்களை (CISF Constable Fire Recruitment 2024) நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 30.09.2024 தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CISF Constable Fire Recruitment 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் Constable (Fire) பணியிடங்களுக்கு மொத்தம் 1130 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வி தகுதி (Educational Qualification) : மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் இந்த கான்ஸ்டபிள் Constable (Fire) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மோட்டார் வாகன உரிமம் (License) வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயதுத் தகுதி (Age) : மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் இந்த கான்ஸ்டபிள் Constable (Fire) பணியிடங்களுக்கு (CISF Constable Fire Recruitment 2024) 30.09.2024 தேதி வரை 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- சம்பளம் (Salary) : இந்த கான்ஸ்டபிள் Constable (Fire) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.21,700/- முதல் 61,900/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் இந்த கான்ஸ்டபிள் Constable (Fire) பணியிடங்களுக்கு உடற்தகுதி தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் திறனறி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த கான்ஸ்டபிள் Constable (Fire) பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
- விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் இந்த கான்ஸ்டபிள் Constable (Fire) பணியிடங்களுக்கு செப்டம்பர் 30ம் தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
- மேலும் விவரங்கள் அறிய : https://cisfrectt.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!