-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
CISF Constable Notification 2025 : மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் 1124 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை என அழைக்கப்படும் Central Industrial Security Force (CISF) இந்திய நாட்டின் விமான நிலையங்கள், அணு மின் நிலையங்கள், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த பாதுகாப்பு படையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை உள்துறை அமைச்சகம் உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள கான்ஸ்டபிள் (CISF Constable Notification 2025) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
CISF Constable Notification 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள (CISF Constable Notification 2025) கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களை நிரப்புவதற்கு மொத்தம் 1124 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் இந்த கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களுக்கு (CISF Constable Notification 2025) கல்வி தகுதியாக 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், கனரக வாகனம் அல்லது போக்குவரத்து வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
இந்த கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களுக்கு 21 வயது முதல் 27 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்காலம் (CISF Constable Notification 2025) என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு விதிகளின்படி SC/ST பிரிவினருக்கு 32 வயது வரையும், OBC பிரிவினர்களுக்கு 30 வயது வரையும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
4. சம்பளம் (Salary)
இந்த கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.21000/- முதல் 69000/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் இந்த கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களுக்கு (CISF Constable Notification 2025) உடல் தகுதி தேர்வு (Physical Fitness Test), எழுத்து தேர்வு (Written Exam), மருத்துவ தேர்வு (Medical Examination) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
இந்த கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக (CISF Constable Notification 2025) பொதுப்பிரிவினருக்கு ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC/ST பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
7.விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date)
இந்த கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிப்ரவரி 3-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
8.மேலும் விவரங்களுக்கு
https://cisfrectt.cisf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை பார்வையிடவும்.
Latest Slideshows
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?
-
India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?
-
Signs of Diabetes : நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!