Cochin Shipyard Limited Recruitment 2023: கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு..!
Cochin Shipyard Limited Recruitment 2023: கேரளா மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனமான கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெடில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Cochin Shipyard Limited Recruitment 2023 Details
நிறுவனம்: கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட் ( Cochin Shipyard Ltd )
பதவி (Posting): Project Assistant
மொத்த காலியிடங்கள் (Total Vaccuncy): கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக இருக்கும் Project Assistant பதவிக்கு மட்டுமே 125 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி (Educational Qualification): அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ அல்லது முதுகலை பட்டம் PG
முடித்துஇருக்க வேண்டும்.
சம்பளம் (Salary Process): கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் Project Assistant பதவிக்கு தேர்ந்துஎடுக்கப்படுவர்களுக்கு ரூ. 24,400 முதல் ரூ. 25,900 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு ( Age ): Project Assistant பதவிக்கு அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம் ( Posting ): கேரளா, கொச்சி கப்பல் கட்டும் தளம் Cochin Shipyard
விண்ணப்பிக்கும் முறை ( Application Process ): கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் Project Assistant பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைனில் மட்டுமே
விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை ( Selection Process ): Project Assistant பதவிக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய இரண்டு முறைகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக்கட்டணம் ( Fess Structure ):
- SC/ ST/ PWBD Candidates – Nil
- All Other Candidates – Rs. 600/-
Mode of Payment: Online
இணையதள முகவரி: www.cochinshipyard.com
கடைசி தேதி (Last Date): அக்டோபர் 07,2023
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!