-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
CSIR Recruitment 2025 : மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR) தலைமையகம் மைசூரில் அமைத்துள்ளது. இந்தியாவின் பாரம்பரிய உணவு தானியங்கள் மற்றும் பழங்கள், காய்கறி உற்பத்தி தொடர்பான ஆய்வை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (CSIR Recruitment 2025) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
CSIR Recruitment 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (Technical Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கு மொத்தம் 40 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
இந்த டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (Technical Assistant) பணியிடங்களுக்கு மெக்கானிக்கல் என்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்புடன் (CSIR Recruitment 2025) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
இந்த டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (Technical Assistant) பணியிடங்களுக்கு 10.5.2025 தேதிப்படி 28 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம் (CSIR Recruitment 2025) எனவும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 33 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 31 வயது வரையும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
இந்த டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (Technical Assistant) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் 1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (Technical Assistant) பணியிடங்களுக்கு திறன் தேர்வு (Skill Test), எழுத்து தேர்வு (Written Exam) அடிப்படையில் (CSIR Recruitment 2025) தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
இந்த டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (Technical Assistant) பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு (CSIR Recruitment 2025) ரூ.500 செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் இல்லை.
7.விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)
உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (Technical Assistant) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 10.05.2025 கடைசி நாளாகும்.
Latest Slideshows
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?