DSSC Recruitment 2023 : வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு
DSSC Recruitment 2023 :
தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய வேலைவாய்ப்பு: 10 ஆம் வகுப்பு மாற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பு செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இளநிலை எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 90 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.09.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
1. Stenographer
- காலியிடங்களின் எண்ணிக்கை : Stenographer பதவியை நிரப்ப மொத்தமாக 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Stenographer பதவிக்கான சம்பளம் : ரூ.25,500 முதல் – 81,100 வரை
2. Lower Division Clerk
- காலியிடங்களின் எண்ணிக்கை : Lower Division Clerk பதவியை நிரப்ப மொத்தமாக 18 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Lower Division Clerk பதவிக்கான சம்பளம் : ரூ.19,900 முதல் – 63,200 வரை
3. Firemen
- காலியிடங்களின் எண்ணிக்கை : Firemen பதவியை நிரப்ப மொத்தமாக 25 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Firemen பதவிக்கான சம்பளம் : ரூ.19,900முதல் – 63,200 வரை
4. Technical Attendant
- காலியிடங்களின் எண்ணிக்கை : Technical Attendant பதவியை நிரப்ப மொத்தமாக 15 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Technical Attendant பதவிக்கான சம்பளம் : ரூ.18,000முதல் – 56,900 வரை
5. Multi-Tasking Staff
- காலியிடங்களின் எண்ணிக்கை : Multi-Tasking Staff பதவியை நிரப்ப மொத்தமாக 17காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Multi-Tasking Staff பதவிக்கான சம்பளம் : ரூ.18,000 முதல் – 56,900 வரை
6. Cook
- காலியிடங்களின் எண்ணிக்கை : மொத்தமாக 10 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- சம்பளம் : ரூ.19,900 முதல் – 63,200 வரை
DSSC Recruitment 2023 - தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
DSSC Recruitment 2023 - வயது தகுதி :
18 வயது முதல் 27 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
DSSC Recruitment 2023 - விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://dssc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் (Download) செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி :
- The Chief Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) – 643 231, Tamil Nadu.
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.09.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!