Employment in Post Office : இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு போஸ்ட் ஆபிஸில் வேலைவாய்ப்பு
இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு போஸ்ட் ஆபிஸில் (Employment in Post Office) கை நிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு. இந்திய தபால் துறையின் வணிகப் பிரிவான இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியில் காலியாக உள்ள “எக்ஸிகியூட்டிவ்” பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரங்கள் :
* வேலை : மத்திய அரசு பணி
* பணி : எக்ஸிகியூட்டிவ் (போஸ்ட் ஆபிஸ்)
* காலிப்பணியிடங்கள்: மொத்தம் 47
* கல்வித் தகுதி
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* வயது வரம்பு
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயதாக 35 வயதும் இருக்க வேண்டும்.
* சம்பள விவரம்
விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் வழங்கப்படும்.
* தேர்வு முறை
மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
* விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களை அறிய ippbonline.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!