இந்தியாவின் வெற்றிகரமான தொழில்முனைவோர் - FirstCry Founder And CEO Supam Maheshwari
FirstCry Founder And CEO Supam Maheshwari :
FirstCry என்பது இந்தியாவின் முன்னணி ஆன்லைன் குழந்தை தயாரிப்பு தளங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். FirstCry Founder And CEO Supam Maheshwari ஆவார். FirstCry-ஐ 2010 இல் Supam Maheshwari தொடங்கினார். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அந்த தொடக்கம் அமைந்தது. FirstCry Founder And CEO Supam Maheshwari குழந்தைகள் மற்றும் அம்மாக்களுக்கான பரந்த அளவிலான சிறந்த தயாரிப்புகளை வழங்கும் ஆன்லைன்-கம்-ஆஃப்லைன் பிராண்ட்டாக FirstCry-ஐ செயல்படுத்த விரும்பினார். மேலும் இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான பெற்றோர்கள் தங்கள் சந்ததியினருக்கான சிறந்த பிராண்டுகள் மற்றும் குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளுக்கான அணுகல் இல்லாத பிரச்சனையை தீர்க்க Supam Maheshwari விரும்பினார். Supam Maheshwari விருப்பத்தைப் போலவே அவரது FirstCry இந்தியாவில் ஒரு சிறந்த முன்னணி ஆன்லைன் பிராண்டு குழந்தை தயாரிப்பு தளமாக உருவெடுத்துள்ளது.
FY21 இல் FirstCry-ன் நிகர லாபம் ரூபாய் 215.9 கோடியாக இருந்தது. FY22 இல் FirstCry இன் செயல்பாட்டு வருவாய் ரூ.2,401 கோடியாக இருந்தது. இயக்க வருவாய் ஆனது 49.8% அதிகரித்தது (அதாவது, நிதியாண்டில் ரூ.1,603 கோடியிலிருந்து FY22 இல் ரூ.2,401 கோடி). Ajio.com, Zivame.com மற்றும் Adidas.co.in. ஆகியவை Firstcry.com இன் சிறந்த தளங்கள் ஆகும். இந்தியாவில் ஃபேஷன் சந்தையில் FirstCry ஆனது சிறந்த தரவரிசையில் உள்ளது (firstcry.com Ranked #5 with > US$75m in 2022). FirstCry உரிமையைப் (First Cry Franchise) பெற Rs.20 Lakh Deposit செய்ய வேண்டும்.
இந்தியாவில் ஃபேஷன் சந்தையில் FirstCry-க்கு மிக நெருக்கமான போட்டியாளர்கள் Momjunction.com, Mylofamily.com மற்றும் Myupchar.com ஆவர். FirstCry-ன் சிறந்த செயல்பாட்டுக்கு National Investment மற்றும் Premji Investment முதலீடுகள் பக்கபலமாக இருந்து வருகின்றன. இந்தியாவில் FirstCry-ன் மதிப்பு $2.7 பில்லியன் ஆகும். சென்னையில் தாம்பரம் மற்றும் அடையாறில் First Cry Franchises சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்று FirstCry Founder And CEO Supam Maheshwari கூறியுள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!