Flipkart Big Billion Days Sale 2024 வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்குகிறது
பண்டிகை காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது வருடாந்திர சிறப்பு விற்பனையான ‘பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்’ 2024-ஐ (Flipkart Big Billion Days Sale 2024) அறிவித்துள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனை பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கு (Flipkart Plus Members) செப்டம்பர் 26 ஆம் தேதியும், அனைத்துப் பயனர்களுக்கும் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதியும் தொடங்குகிறது. இந்த ‘பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்’ விற்பனையின் போது ஸ்மார்ட் டிவிகள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களின் மீது மிகப்பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Flipkart Big Billion Days Sale 2024 - தள்ளுபடியில் கிடைக்கும் சில ஸ்மார்ட்போனின் விவரங்கள் :
- இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் Motorola Edge 50 Pro ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.35,999/- பதிலாக வெறும் ரூ.27,999/- என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
- இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் Motorola Edge 50 Fusion ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.22,999/- பதிலாக வெறும் ரூ.19,999/- என்ற குறைந்த சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
- இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் Samsung Galaxy S23 ஸ்மார்ட்போனின் 8GB RAM மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் விலை ரூ.89,999/- பதிலாக ரூ.79,999/- என்ற குறைந்த தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
- இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் Google Pixel 8 ஸ்மார்ட்போனின் 8GB RAM மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் விலை ரூ.75,999/- பதிலாக ரூ.70,000/- என்ற குறைந்த தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
- இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் Moto g64 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.16,999/- பதிலாக ரூ.13,999/- என்ற குறைந்த தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
- இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் Moto g85 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.17,999/- பதிலாக ரூ.15,999/- என்ற குறைந்த தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
- இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் Motorola Edge 50 Neo ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.23,999/- பதிலாக ரூ.20,999/- என்ற குறைந்த சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!