Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை செப்டம்பர் 23-ம் தேதி தொடங்குகிறது
பிளிப்கார்ட் நிறுவனம் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை வரும் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்குகிறது. இந்த மெகா விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் (Flipkart Big Billion Days Sale) ஸ்மார்ட் டிவிகள், ஏசி, டேப்லெட், லேப்டாப், ஸ்பீக்கர்கள், இயர்பட்ஸ், குளிர்சாதனப் பெட்டிகள், மைக்ரோவேவ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற பலவற்றின் மீது எப்போதும் போலவே இந்த முறையும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு சில சலுகைகள் ஒருநாள் முன்னதாகவே (செப்டம்பர் 22) கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தள்ளுபடியில் கிடைக்கும் ஸ்மார்ட்போனின் விவரங்கள்
1.இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் ரூ.27,999/- என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் வெறும் ரூ.23,999/- என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
2.இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் ரூ.31,999/- என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் ரூ.25,999/- என்ற குறைந்த தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
3.இந்தியாவில் மார்ச் மாதம் ரூ.9,999/- என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்7 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் ரூ.7,999/- என்ற குறைந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
4.இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் ரூ.13,999/- என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் ரூ.12,999/- என்ற குறைந்த தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
பேங்க் ஆபர் (Flipkart Big Billion Days Sale)
ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி போன்ற வங்கிகளின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சாதனங்களை வாங்கும் பயனர்களுக்குக் கூடுதலாக 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியும், கட்டணமில்லா EMI மற்றும் பிளிப்கார்ட் பிளஸ் (Flipkart Big Billion Days Sale) உறுப்பினர்களுக்கு 24 மணி நேர முன்கூட்டியே ஷாப்பிங் வசதி போன்ற சலுகைகளும் கிடைக்கின்றன.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!