Flipkart GOAT Sale விற்பனையை ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை நடத்துகிறது
அமேசான் ப்ரைம் டே விற்பனைக்கு (Amazon Prime Day Sale) போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனமானது கோட் சேல் (Flipkart GOAT Sale) என்ற சிறப்பு விற்பனையை நடத்துகிறது. அமேசானின் ப்ரைம் டே சேல் விற்பனை ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் மட்டுமே நடக்கிறது. ஆனால் பிளிப்கார்ட் தனது கோட் சேல்-ஐ (Flipkart GOAT Sale) ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை நடத்துகிறது. பிளிப்கார்ட் கோட் சேலின் (Flipkart GOAT Sale) போது 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்கள் உட்பட மொத்த போக்கோ நிறுவனத்தின் போன்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விலைக்குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Flipkart GOAT Sale :
1.போக்கோ எப்6 (POCO F6) :
‘Flipkart GOAT Sale’ சிறப்பு விற்பனையில் இந்த போக்கோ எப்6 (POCO F6) ஸ்மார்ட்போனின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் விலை ரூ.29,999-க்கு பதிலாக ரூ.3,250 குறைக்கப்பட்டு ரூ.26,749 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த போனின் 12GB RAM + 256GB ஆப்ஷன் விலை ரூ.31,999-க்கு பதிலாக ரூ.3,250 குறைக்கப்பட்டு ரூ.28,749 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.
2.போக்கோ எக்ஸ்6 ப்ரோ (POCO X6 Pro) :
‘Flipkart GOAT Sale’ சிறப்பு விற்பனையில் இந்த போக்கோ எக்ஸ்6 ப்ரோ (POCO X6 Pro) ஸ்மார்ட்போனின் 8GB RAM + 256GB ஆப்ஷன் விலை ரூ.26,999-க்கு பதிலாக ரூ.4,000 குறைக்கப்பட்டு ரூ.22,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த போனின் 12GB RAM + 512GB ஆப்ஷன் ரூ.28,999-க்கு பதிலாக ரூ.4,250 குறைக்கப்பட்டு ரூ.24,749 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.
3.போக்கோ எக்ஸ்6 நியோ (POCO X6 Neo) :
‘Flipkart GOAT Sale’ சிறப்பு விற்பனையில் இந்த போக்கோ எக்ஸ்6 நியோ (POCO X6 Neo) ஸ்மார்ட்போனின் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999-க்கு பதிலாக ரூ.2,000 குறைக்கப்பட்டு ரூ.13,999 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த போனின் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999-க்கு பதிலாக ரூ.3,000 குறைக்கப்பட்டு ரூ.14,999 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
4.போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G) :
‘Flipkart GOAT Sale’ சிறப்பு விற்பனையில் இந்த போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G) ஸ்மார்ட்போனின் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,999-க்கு பதிலாக ரூ.3,000 குறைக்கப்பட்டு ரூ.8,999 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த போனின் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999-க்கு பதிலாக ரூ.3,000 குறைக்கப்பட்டு ரூ.9,999 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
5.போக்கோ எம்6 5ஜி (POCO M6 5G) :
‘Flipkart GOAT Sale’ சிறப்பு விற்பனையில் இந்த போக்கோ எம்6 5ஜி (POCO M6 5G) ஸ்மார்ட்போனின் 4GB RAM + 128GB வேரியண்ட் விலை ரூ.10,499-க்கு பதிலாக ரூ.2,250 குறைக்கப்பட்டு ரூ.8,249 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த போனின் 4GB RAM + 64GB ஆப்ஷன் ரூ.8,249-க்கும், 6GB RAM + 128GB ஆப்ஷன் விலை ரூ.9,249-க்கும் வாங்க கிடைக்கிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!