Future Plans Of Namma Family Group : நம்ம பேமிலி Group-ன் நேற்றும், இன்றும், நாளையும் தொடரும் வெற்றிப் பயணம்
குறுகிய காலத்தில் Namma Family Group நிறுவனம் தனது தளராத முயற்சிகளால் சென்னை ரியல் எஸ்டேட் துறையில் தடம் பதித்துள்ளது. 2016-ல் சிறிய முதலீட்டில் ஒரு சிறிய குழுவுடன் எளிமையான முறையில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் கடுமையான உழைப்பிற்கு பிறகு 2019-ல் ‘பிரைவேட் லிமிடெட்’ ஆக வளர்ச்சியடைந்து (Future Plans Of Namma Family Group) உள்ளது. தொழில்துறையில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி தரம் வாய்ந்த சேவைகளுக்குப் பெயர் பெற்ற இந்நிறுவனம் ISO 9001-2015 சான்றிதழ் பெற்ற நிறுவனம் ஆகும்.
சென்னை நகரத்தில் 600-க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்து நம்பகத்தன்மைக்காக ஒரு நல்ல Brand Image (பிராண்ட் பெயரை) பெற்றுள்ளது. இந்நிறுவனம் Dubai, UAE, U.S மற்றும் இந்தியா முழுவதும் Namma Family Pollachi Illaneer என்ற பெயரில் Tender Coconuts Exports மற்றும் Supply செய்து வருகிறது.
Future Plans Of Namma Family Group
இன்றைய காலகட்டத்தில் வளர்ச்சி பெற்ற நிறுவனங்கள் Multi Business Activity மற்றும் Product Expansion மூலம் தங்களது வெற்றிப் பயணத்தை தொடருகின்றன. அதைப்போலவே ரியல் எஸ்டேட் துறை மற்றும் ஏற்றுமதி வணிகம் போன்ற வணிகங்களில் ஆழ்ந்த தடம் பதித்துள்ள Namma Family Group நிறுவனம் ஆனது தனது முயற்சிகளை Garments மற்றும் Restaurant போன்ற வணிகங்களில் செலுத்தி எல்லைகளை தாண்ட உள்ளது.
Garment Business
உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஆடை மற்றும் ஜவுளி வழங்குவதில் Garment Business முக்கியமானது. Garment Business என்பது குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களைக் கொண்ட உலகளாவிய தொழில் ஆகும். இது (Future Plans Of Namma Family Group) ஆண்டுதோறும் பில்லியன் டாலர்கள் வருமானம் பெற்று தரும் தொழில் ஆகும். Latest Trends மற்றும் Designs மூலம் சிறந்த Garment-களை உருவாக்குவதை உள்ளடக்கிய தொழில் ஆகும்.
Restaurant Business
அதிகரித்து வரும் மக்களின் வருமானம், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் மற்றும் மாறி வரும் வாழ்க்கை முறைகள் காரணமாக உணவுகள் மற்றும் பானங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் Restaurant Business Growth 8% CAGR-ஆக உள்ளது. இந்திய சந்தை தற்போது கிட்டத்தட்ட 620 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது. இந்திய சந்தை உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும்.
இன்றைய இந்தியர்கள் மற்ற உணவு வகைகளை ஆராய்வதில் ஆர்வமாக உள்ளனர், மேலும் தங்கள் வசதிக்காகவும், மற்றும் சாப்பிடுவதற்குத் தயாராக இருக்கும் பொருட்களை (Future Plans Of Namma Family Group) அதிக அளவில் தேடுகின்றனர். இதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் Restaurant Business விற்பனை 1.2 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mr.A.Ponnusamy Karthik ஒரு சீரிய சமுதாய ஆர்வலர்
Namma Family Group Founder and Chairman Mr.A.Ponnusamy Karthik அவர்கள் “செயல்” என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சிறந்த சமுதாய சேவைகளை செய்து வருகிறார். படிக்கும் மாணவர்களுக்கு கல்வித்தொகையும், ஏழை எளிய மக்களுக்கு இருக்க இருப்பிடமும், மற்றும் உண்ண உணவும் அளித்து வருகிறார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனாதை ஆஸ்ரமம், மற்றும் முதியோர் இல்லங்களுக்கு பொருளுதவி செய்து வருகிறார்.
Seyal Trust Motto
“No Pasi No Anathai” (No Hunger, No Orphans),
“அனைவரும் சமம், எல்லாருக்கும் எல்லாம்”.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!