Gistak Media

Google Pixel 10a : பட்ஜெட் விலையில்.. கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போன்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Google-ன் புதிய முயற்சியாக A-Series-லேயே அடுத்த லெவல் கொண்டு செல்லும் முயற்சிதான் இந்த Google Pixel 10a போன் ஆகும். இந்த Google-இன் Pixel 10a போன், குறைந்த விலையில் பிக்சல் அனுபவத்தை விரும்பும் பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

Google Pixel 10a வெளியீட்டு தகவல்கள்

இது Google-இன் அனைத்து சிறப்புகளையும் மேம்படுத்திய Budget-Friendly Pixel பதிப்பு ஆகும். இது அனைத்து முக்கிய சந்தைகளிலும் பிப்ரவரி 18, 2026 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது இந்திய சந்தைகளில் மார்ச் 5, 2026 முதல் கிடைக்கும்.

Google Pixel 10a போனின் சிறப்பம்சங்கள்

டிஸ்ப்ளே

6.3 இன்ச் Full-HD OLED / AMOLED  டிஸ்ப்ளே,120Hz Refresh Rate வசதியுடன் Peak Brightness 2000 nits (இது அறிவிப்பு மற்றும் Daylight Readability-க்கு நன்றாக உதவும்)

புராசஸர் (சிப்) விவரம்

 கூகுளின் சொந்த Tensor G4 செயலி  கொண்டுள்ளது. இதனால் பெஞ்ச்மார்க் ஸ்கோர்களில் Pixel 9a-ஐ விட Pixel 10a ஆனது15-20% சிறந்து விளங்கும். குறிப்பா நைட் ஷாட்டுகளில் Tensor G4 ISP நல்ல இம்ப்ரூவ்மென்ட் தரும்.

அளவு  

154.7 x 73.3 x 8.9 mm

பேட்டரி

5100mAh பேட்டரி வசதி மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, Wireless Charging வசதி உள்ளது.  நீண்ட நாள் Battery Life  தரும்.

கேமரா

Pixel Series-ன் சிறப்பு என்றுமே Camera-வில் தான் உள்ளது. Google Pixel 10a கேமரா, அப்டேட்களில் முன்னிலை வகிக்கிறது 48MP மெயின் கேமரா (OIS வசதியுடன்) மற்றும் 13MP அல்ட்ரா வைட் கேமரா, மற்றும் 13MP செல்ஃபி கேமரா ஆகியவை Dimensional Accuracy, Dynamic Range-ல் Best in Budget என பாராட்டுகின்றன.  

Rear Camera 48MP (f/1.7, OIS, PDAF)

Primary – 48 MP wide-angle (f/1.7) – இது உள்நகர் மற்றும் வெளி புகைப்படங்களுக்கு சிறந்தது.

  • Secondary – 13 MP ultra-wide கொண்டுள்ளது.
  • OIS (Optical Image Stabilisation) – Low Light Shots Smoother கொண்டுள்ளது.
  • Best Color Accuracy.
  • 13 MP Front Selfie-Camera – Beautiful Portrait Selfies-களுக்கு சிறந்தது.
  • Dual-camera Rear Bump (pill style Flattened Design) பெற்றுள்ளது.
  • லேண்ட்ஸ்கேப், க்ரூப் ஷாட்டுக்கு சிறந்தது.

சேமிப்பு (Memory & Storage)

RAM  8GB  LPDDR5X  மற்றும் Storage 128 GB/256 GB (UFS 3.1)
 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள். Expandable Storage ஆப்ஷன் இல்லை.

ஆண்ட்ராய்டு

Android 16 பெற்றுள்ளது.

வண்ணங்கள்

இது கருப்பு (Obsidian), வெள்ளை (Fog), ஊதா (Lavender) போன்ற Pastel வண்ணங்களிலும் மற்றும் Classic வண்ணங்களிலும் கிடைக்கும்.

Google Pixel 10a - Gistakmedia

Google Pixel 10a விலை விவரங்கள்

இந்த Google Pixel 10a போனின் விலை Rs.45,000 முதல் Rs.49,999 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் பிக்சல் அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்கு ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். இந்திய சந்தையில் ஒரு நல்ல போட்டியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி இறுதியில் ஃப்ளிப்கார்ட், கூகுள் ஸ்டோர் போன்றவற்றில் விற்பனை தொடங்கும். பட்ஜெட் யூஸர்களை ஈர்க்கும் விதத்தில் பேங்க் டிஸ்கவுண்ட்கள், மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் கிடைக்கும். Google Pixel 10a  ஒரு Budget-Friendly Pixel-ஆக இந்திய சந்தையில் பயணிக்கும். 

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top