புதிய சைஸ் வேரியன்ட்டில் Google Pixel Watch 3 அறிமுகமாக உள்ளது
The Google Pixel Watch 3 Is About To Debut :
இந்தியாவில் அறிமுகமான முதல் Pixel Watch கூகுள் பிக்சல் வாட்ச் 2 ஆகும். கூகுள் பிக்சல் வாட்ச் 2-ன் தற்போதைய விலை ரூ.34,999 ஆகும். கூகுள் பிக்சல் வாட்ச் 2 தற்போது 41mm டயாமீட்டர் சைஸில் வருகின்றன. ஆனால் வரவிருக்கும் பிக்சல் வாட்ச் 3-ஆனது 45mm சைஸ் வேரியன்ட்டை கொண்டிருக்கும் என்று தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த Google Pixel Watch 3 ஆனது இரண்டு சைஸ்களில் கிடைக்கும். Smart Watch சந்தையில் கூகுளுக்கு போட்டியாக இருக்கும் Apple மற்றும் Samsung நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் ஸ்மார்ட் வாட்ச்களை பல சைஸ் வேரியன்ட்டில் வழங்குகின்றன. Google Pixel Watch 3-ன் புதிய வேரியன்ட் 45mm சைசில் இருக்கும். ஸ்டாண்டர்ட் சைஸ் மாடலும், 45mm சைஸ் மாடலும் ஒரே அம்சங்களைப் பெற்றாலும் இதிலிருக்கும் பெரிய சைஸ் வாட்ச்சானது அதிக Capacity கொண்ட Battery-யை கொண்டிருக்கும்.
9to5 Google-ன் அறிக்கையின்படி வழக்கமான 41mm மாடலுக்கு கூடுதலாக ஒரு பெரிய சைசிலான வேரியன்ட்டை யூசர்களுக்கு வழங்க உள்ளது. இது அடுத்த தலைமுறை பிக்சல் வாட்ச் சைகைகளைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட பொத்தான் இல்லாத வடிவமைப்பிற்குச் செல்லலாம். முன்னதாக Google Pixel Watch 3 இரண்டு சைஸ்களில் கிடைக்கும் என்று வெளியான அறிக்கையை தொடர்ந்து தற்போது இந்த அப்டேட் வந்துள்ளது. Google Pixel Watch 3 அறிமுகப்படுத்தப்படுவதற்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன.
Google Pixel Watch 3 சிறப்பம்சங்கள் :
- Vibrant And High-Resolution Touch Screen Display.
- A Seamless And Immersive Interface – எளிதாக பல்வேறு பயன்பாடுகளுடன் தொடர்பு கொள்ள முடியும்.
- Smooth And Responsive User Experience – Checking Messages, Controlling Music, மற்றும் Tracking Fitness Goals.
- Advanced Health Monitoring Features.
- Accurate Heart Rate Monitoring
- Sleep Tracking
- Activity Tracking Capabilities
- Enhanced Watch Unlock System.
- GPS Tracking For Outdoor Activities
- Smart Notification Feature – For Calls, Messages And Apps.
- Sleek And Stylish Design.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!