-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
Health Benefits Of Eating Rose Petals : ரோஜாப்பூவின் மருத்துவ நன்மைகள்
ரோஜாப்பூ அனைத்து பூக்களுக்கும் அரசியாக இருக்கிறது. இவை காதலின் சின்னமாக விளங்குகிறது. அதன் அழகுக்கு வேறு எந்த பூவும் ஈடாகாது என்று கூறலாம். காதல் முதல் திருமணம் வரை, எல்லாவற்றிலும் அதற்கு ஒரு சிறப்பு (Health Benefits Of Eating Rose Petals) இடம் உண்டு. அழகுத் துறையிலும் ரோஜா கொடிக்கட்டி பறக்கிறது. சருமப் பொலிவுக்கான அழகு சாதனப் பொருட்களை தயாரிக்க ரோஜா இதழ்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அழகில் மட்டுமல்ல? இது ஆரோக்கியத்திற்கும் நல்லது. ரோஜா பூக்கள் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. அவை நோய்களைக் குணப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. ரோஜா பூக்களில் குளோரோஜெனிக் அமிலம், சையானின், கரோட்டின் மற்றும் சர்க்கரைகள் போன்ற மிகவும் மதிப்புமிக்க ரசாயன ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவ்வளவு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள ரோஜா எந்த மாதிரியான நோய்களை குணப்படுத்தும் என்பதை தற்போது பார்க்கலாம்.
ரோஜாப்பூவின் நன்மைகள் (Health Benefits Of Eating Rose Petals)
மூல வியாதிக்கு
மூலநோய்க்கு ரோஜாக்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. மூலநோயால் ஏற்படும் இரத்தப்போக்கையும் இது கட்டுப்படுத்துகிறது. ரோஜா இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, தண்ணீரை வடிகட்டி குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வைற்றுப் போக்கிற்கு
தினமும் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை மென்று சாப்பிடுவதால் ஜீரணம் ஆகும். ஜீரணம் ஆனால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வராமல் இருக்கும். ரோஜா இதழ்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை நன்கு கழுவுங்கள்.
உடல் பலம்பெற
ரோஜா இதழுடன் சம அளவு கற்கண்டு மற்றும் தேன் சேர்த்து, தினமும் வெயிலில் வைக்கவும். அதன் பிறகு, காலை (Health Benefits Of Eating Rose Petals) மற்றும் மாலை என இரண்டு முறை ஒரு ஸ்பூன் இதை சாப்பிடலாம். இப்படி சாப்பிடுவது உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியையும், மனதிற்கு நல்ல உணர்வையும் தரும்.
ரத்தம் சுத்தமாக
ஒரு கைப்பிடி ரோஜா மொட்டுகளை எடுத்து, சுத்தம் செய்து, நன்றாகப் பொடியாக அரைத்து, ஒரு கிளாஸ் தயிரில் கட்டியாக கலந்து, காலையில் மட்டும் குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும்.
உடல் எடை குறைய
ரோஜா இதழ்களை சாப்பிடுவதால் உண்மையில் எடை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை சாப்பிடுவது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. ரோஜா இதழ்களை தண்ணீரில் நிறம் மாறும் வரை கொதிக்க வைத்து, பின்னர் தண்ணீரை வடிகட்டவும். அதில் 1 ஸ்பூன் தேனை கலந்து குடித்து வந்தால் விரைவாக எடை குறைக்கலாம்.
Latest Slideshows
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?
-
India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?
-
Signs of Diabetes : நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!