Gistak Media

Home Insurance : வாடகை வீடுகளுக்கும் காப்பீடு வீட்டு உரிமை எடுக்க முடியும்

காப்பீடு என்பது இயற்கைப் பேரழிவுகள் அல்லது எதிர்பாராத பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் சிறந்த திட்டம் ஆகும்.  பொதுவாக வீட்டுக் காப்பீடு (Home Insurance) என்பது இந்தியாவில் கட்டிடம் மற்றும் உள்ளே இருக்கும் பொருட்கள் என இரண்டையும் உள்ளடக்கியே இருக்கிறது. இந்த காப்பீடு வீட்டு உரிமை (Home Insurance) ஆனது சொந்த வீடுகளுக்கு மட்டுமல்லாமல் வாடகை வீடுகளுக்கும் எடுக்க முடியும். வீட்டு உரிமையாளர்கள் மட்டுமின்றி வாடகையாளர்களும் பலன் பெறமுடியும். அதாவது வாடகை வீடுகளுக்கும் எடுக்க முடியும்.

Best Home Insurance :

உலகின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரழிவுகள் ஆனது தற்போது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் ஏற்பட்ட சூறாவளிகள், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஆனது தற்போது அடிக்கடி நிகழத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக நாம் குடியிருக்கும் வீடுகளைக் காப்பீடு (Home Insurance) செய்வது என்பது ஆப்ஷனல் என்பதில் இருந்து தற்போது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. பொதுவாக வீட்டுக் காப்பீடு (Home Insurance) என்பது  இந்தியாவில் கட்டிடம் மற்றும் உள்ளே இருக்கும் பொருட்கள் என இரண்டையும் உள்ளடக்கியே உள்ளது. இந்த காப்பீடு வீட்டு உரிமையாளர்களுக்கு  மட்டுமல்லாமல் வாடகை வீடுகளுக்கும் எடுக்க முடியும்.

சரியான ஹோம் இன்சூரன்ஸை எடுப்பது நல்லது :

சரியான Home Insurance கவரேஜ்ஜில் வீட்டில் இருக்கும் நகைகள், பொருட்கள், டிவி, பிரிட்ஜ், இதர வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்துமே அடங்கும். வீட்டில் இருக்கும் அனைத்து மதிப்புமிக்க பொருட்களுக்கும் மற்றும் தனிப்பட்ட உடைமைகளுக்கும் இது சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. மோசமான வெள்ள பாதிப்பு மட்டுமல்லாமல் தீ விபத்துகள் மற்றும் திடீர் சேதங்கள் என அனைத்தையும் சரியான Home Insurance உள்ளடக்கி இருக்கும். அதிலும் இப்போது உள்ள சில சரியான Home Insurance ஆனது ஏற்கனவே காப்பீட்டுத் திட்டங்களில் குறிப்பிட்ட உயர் மதிப்புள்ள பொருட்களுக்கு இரு தரப்பும் ஒப்புக்கொள்ளும் தொகையைக் கூட தர ரெடியாக  இருக்கிறது.

பாலிசி எடுக்கும் போதே கவரேஜ் ஆனது  எந்தளவுக்குத் தேவை என்பதை மக்கள் முடிவு செய்து அதற்கேற்ப பாலிசி எடுக்க வேண்டும். ஏனெனில் வெள்ளம் போன்ற பேரழிவு ஏற்படும் போது சில சமயங்களில் முழு வீட்டையும் சரி செய்ய ஆகும் செலவு ஆனது காப்பீட்டுத் தொகையைக் காட்டிலும் அதிகமாக ஆகவும் வாய்ப்பு ஆனது இருக்கிறது. பொதுவாகவே வீட்டின் வகை, இருப்பிடம் மற்றும் உடைமைகளின் மதிப்பு போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ப அந்தளவுக்கு பாலிசி எடுக்க வேண்டும். சில சிறந்த காப்பீட்டு பாலிசிகளில் மொபைல் மற்றும் கணினிகள் கூட கவரேஜ்ஜில் வரும். காப்பீடு பெறுவது ரொம்ப ஈஸி. எனவே எவை எல்லாம் காப்பீடுகளில் கவர் ஆகும் என்பதை கணித்து மக்கள்  சரியான ஹோம் இன்சூரன்ஸை எடுக்க வேண்டும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top