IDBI Bank Recruitment 2023 : வங்கியில் மேனேஜர் வேலைவாய்ப்பு...
IDBI Bank Recruitment 2023 : தினமும் ஏராளமான வேலைவாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது (IDBI Bank) வங்கியானது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்க விரும்புவோர் உடனடியாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
IDBI Bank Recruitment 2023 - பணியிட விவரம் :
* நிறுவனம்: IDBI வங்கி
* பதவியின் பெயர்: Assistant Manager
* பணியிடம்: 600
IDBI Bank Recruitment 2023 - கல்வித்தகுதி :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவுடன் மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்.
IDBI Bank Recruitment 2023 - வயது வரம்பு :
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 20 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். இடஒதுக்கீட்ட பிரிவினருக்கு வயது தளர்வுகள் அளிக்கப்படும்.
IDBI Bank Recruitment 2023 - விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000/- ரூபாயும், SC/ST பிரிவினருக்கு ரூ.200/- ஆகும்.
IDBI Bank Recruitment 2023 - தேர்வு முறை :
- அறிவிக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும்.
- தேர்வு மையம்: சென்னை, ஈரோடு, கோவை, மதுரை, சேலம், நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி, விருதுநகர், வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30, 2023.
- மேலும் விபரங்களுக்கு: idbibank.in
Latest Slideshows
-
Candidates Chess 2026 : கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. மகளிர் பிரிவில் பட்டம் வென்றார் வைஷாலி.!
-
Sambadi Aattam Book Review : மாரி செல்வராஜ் எழுதிய 'சம்படி ஆட்டம்' புத்தக விமர்சனம்.!
-
IPL 2026 CSK vs KKR : சென்னை அணியின் வெற்றி தொடருமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்!
-
Vivo T5 Pro 5G : பட்ஜெட் விலையில் 'விவோ டி5 ப்ரோ 5ஜி' நாளை அறிமுகம்....
-
Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
-
Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் 'தமிழ்ப் புத்தாண்டு' சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்!
-
Sabja Seeds Benefits in Tamil : கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரும் 'சப்ஜா விதைகள்'.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
-
CSK vs DC IPL 2026 Highlights : சஞ்சு சாம்சன் மிரட்டல் சதம்.. டெல்லியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றி
-
Jananayagan Movie Leaked Online : இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’.. விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி?
-
LIK Movie Review : எப்படி இருக்கிறது LIK.. நான்காவது முறையாக ஹிட் அடித்தாரா பிரதீப்?