IIT Madras Recruitment 2024 : சென்னை ஐஐடி-யில் மாதம் ரூ.1.60 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு
சென்னை ஐஐடி தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு (IIT Madras Recruitment 2024) வெளியாகி உள்ளது. இது தொடர்பான விவரங்களை தற்போது காணலாம்.
IIT Madras Recruitment 2024 - பணியிட விவரங்கள் :
- பணியிடம் : தலைமை மேலாளர் Chief Manager – Finance & Accounts
- பணியில் சேர்வதற்கான தகுதிகள் :
- ஐ.ஐ.டி-யில் IC & SR துறையில் (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகம்) தலைமை மேலாளர் காலியிடத்திற்கு விண்ணப்பிக்க CA/ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். M.B.A படிப்பை முடித்திருந்தால் கூடுதல் சிறப்பு. அக்கவுண்ட்ஸ் மற்றும் நிதி துறையில் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட துறையில் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இந்தி தெரிந்திருப்பது கூடுதல் நன்மையாக இருக்கும்.
- வயது : இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயது நிரம்பியவராகவும் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- மாத சம்பளம் : இந்தப் பணிக்கு (IIT Madras Recruitment 2024) தேர்வானால் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். பணி அனுபவம் மற்றும் நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படும் (மாதம் ரூ.1.60 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்).
- விண்ணப்பிக்கும் முறை : இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி : 05/07/2024
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!