IIT Recruitment 2024 : சென்னை ஐ.ஐ.டி-யில் வேலைவாய்ப்பு
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸ்) பல்வேறு பணியிடங்களுக்கான (IIT Recruitment 2024) அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு இன்று (12.02.2024) முதல் விண்ணப்பிக்கலாம்.
IIT Recruitment 2024 - பணியிட விவரம் :
மொத்த பணியிடங்கள் : 64
- மூத்த பாதுகாப்பு அதிகாரி
- உதவி பதிவாளர்
- விளையாட்டு அதிகாரி
- ஜூனியர் கண்காணிப்பாளர்
- உதவி பாதுகாப்பு அதிகாரி
- உடற்கல்வி பயிற்சியாளர்
- சமையலர்
- ஓட்டுநர்
- காவலர்
கல்வி மற்றும் பிற தகுதிகள் : மேற்கூறிய பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். காவலர் வேலைக்கு 10 மற்றும் 12வது தேர்ச்சி போதுமானது. ஓட்டுநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 27 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் : கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக லெவல் அடிப்படையில் அதாவது, லெவல் 1 முதல் 10 லெவல் 10 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை : இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, வர்த்தகத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் : விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 ஆன்லைனில் செலுத்த வேண்டும். பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பெண்கள், PWD போன்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : https://recruit.iitm.ac.in என்ற இணையத்தளத்தில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12/03/2024
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!