IND vs AUS 3rd T20 : இன்று 3-வது டி-20 போட்டி - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா மோதல்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடை பெற்று (IND vs AUS 3rd T20) வருகிறது. இந்த டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த டி20 தொடரின் 3வது ஆட்டமானது ஹோபர்ட் மைதானத்தில் இன்று 02.11.2025) பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்கள் இன்று (02.11.2025) இந்திய அணி ஆனது ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு சரியான பதிலடி கொடுக்குமா என்று எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த டி20 தொடரின் முதலாவது ஆட்டம் ஆனது மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த டி20 தொடரின் 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. தற்போது ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் இந்த டி20 தொடரின் 3வது ஆட்டமானது ஹோபர்ட் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெற உள்ளது.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சரியான பதிலடி கொடுத்து சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த டி20 தொடரின் 3வது ஆட்டமானது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஆஸ்திரேலியா 2வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது
ஆஸ்திரேலியா 2வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் ஆட்டம் (கான்பெரா) ஆனது மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியா அக்டோபர் 31,2025 அன்று மெல்போர்னில் நடந்த 2 ஆவது டி20 தொடர் கிரிக்கெட் (IND vs AUS 3rd T20) போட்டியில் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணி 18.4 ஓவர்கள் பேட்டிங் செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் எடுத்தது. இந்திய அணியைச் சேர்ந்த அபிஷேக் சர்மா அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்கள் எடுத்திருந்தார். அதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 13.2 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து அபார வெற்றியை அடைந்தது.
இந்திய அணிக்கு இது ஒரு கடுமையான போட்டி (IND vs AUS 3rd T20)
இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி தொடை தசைநார் காயம் காரணமாக, சிட்னியில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்க முடியவில்லை. அவர் முழு உடற்தகுதியைப் பெற்று பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட (IND vs AUS 3rd T20) நிலையில், தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள கழுத்து வலி, அவருக்கு தடையாக அமைந்துள்ளது. ஹர்ஷித் ராணா அவருக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். இந்திய அணி இந்தப் போட்டியில் தோல்வியுற்றால் தொடரை இழப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சரியான பதிலடி கொடுத்து சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த டி20 தொடரின் 3வது ஆட்டமானது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!