India U19 Squad : யு19 ஒரு நாள் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..!
நமீபியா மற்றும் ஜிம்பாப்வேவில் 16 அணிகள் பங்கேற்கும் யு19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இது ஒரு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் ஆகும். இந்த 2026 யு19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி (India U19 Squad) தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடர் ஜனவரி 15, 2026 முதல் பிப்ரவரி 6, 2026 வரை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது.
2026 யு19 தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் (India U19 Squad)
2026 யு19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் (India U19 Squad)
- ஆயுஷ் மாத்ரே – கேப்டன்
- துணை கேப்டன் – விஹான் மல்ஹோத்ரா
- விக்கெட் கீப்பர் – அபிக்யான் குண்டு
- விக்கெட் கீப்பர் – ஹர்வன்ஷ் சிங்
- ஆரோன் ஜார்ஜ்
- வேதாந்த் திரிவேதி
- முகமது ஈனான்
- ஹெனில் படேல்
- தீபேஷ்
- S. அம்ப்ரிஷ்
- கனிஷ்க் சௌஹான்
- கிலான் ஏ. படேல்
- கிஷன் குமார் சிங்
- உத்வ மோகன்
உடலில் ஏற்பட்ட காயம் (wrist injuries) காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் விலகியுள்ள கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் துணை கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய இருவரும் 2026 யு19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு விளையாட திரும்புகிறார்கள். முதல் போட்டி ஆனது ஜனவரி 15 அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி அமெரிக்காவுடன் மோத உள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!