Indian Army Recruitment 2023: இந்திய இராணுவத்தில் மாதம் ரூ.65,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு
இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Indian Army Recruitment 2023 பணியிட விவரம்
* பதவியின் பெயர்: எஸ்.எஸ்.சி டெக்னிக்கல்
* மொத்த காலியிடங்கள்: 196
எஸ்.எஸ்.சி டெக்னிக்கல் பதவிக்கு 62 ஆண்களும், எஸ்.எஸ்.சி டபிள்யு டெக்னிக்கல் 33 பெண்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
*இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத சம்பளம் ரூ. 56,100 முதல் ரூ. 2,50,000 வரை வழங்கப்படும்.
Indian Army Recruitment 2023 விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு, உடல்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17/07/2023.








