Indian Coast Guard Recruitment 2023 : கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது
இந்திய கடலோர காவல்படையில் காலியாக (Indian Coast Guard Recruitment 2023) உள்ள அசிஸ்டென்ட் கமாண்டன்ட் (Assistant Commandant) போன்ற பல்வேறு 100 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Indian Coast Guard Recruitment 2023 - பணியிடங்களின் விவரம் :
1. Assistant Commandant (General Duty – Male) – அசிஸ்டென்ட் கமாண்டன்ட் ஆண்கள் (Male) பிரிவிக்கு மொத்தமாக 25 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. Assistant Commandant (General Duty – Female) – அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பெண்கள் (Female) பிரிவுக்கு மட்டுமே 30 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
3. Commercial Pilot Licence Entry (SSA) – கடலோர காவல்படையில் காலியாக உள்ள Commercial Pilot Licence பிரிவுக்கு மட்டுமே 22 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. Technical Entry (Mechanical & Electrical/Electronics) – இந்திய கடலோர காவல்படையில் காலியாக இருக்கும் Technical Entry பிரிவுக்கு என மொத்தமாக 20 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
5. Law Entry – கடலோர காவல்படையில் காலியாக உள்ள Law Entry பதவிக்கு சட்டப் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் (UG) பெற்றிருக்க வேண்டும்.
Indian Coast Guard Recruitment 2023 - கல்வி தகுதி :
12-ம் வகுப்பு பாடப்பிரிவில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் தேர்ச்சியுடன் பி.இ./பி.டெக் அல்லது ஏதாவதொரு இளநிலை பட்டம் (UG) பெற்றிருக்கவேண்டும்.
Indian Coast Guard Recruitment 2023 - வயது தகுதி :
கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பணிக்கு 19 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு 21 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்குமான அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Coast Guard Recruitment 2023 - தேர்வு செய்யும் முறை :
இந்திய கடலோர காவல்படை பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு, உடல் தகுதி தேர்வு ஆகியவை மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
Indian Coast Guard Recruitment 2023 - உடல் தகுதி :
Assistant Commandant (GD) மற்றும் Law ஆகிய பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் 157 செ.மீ. உயரமும், Assistant Commandant – Women (GD/Law) பணிக்களுக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 152 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். மேலும் உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். ஆண்களுக்கு மார்பளவு 5 Cm விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். www.joinindiancoast.cdac.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.9.2023
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!