Indian Coast Guard Recruitment 2024 : 260 பணியிடங்கள் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய கடலோர காவல் படையில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது (Indian Coast Guard Recruitment 2024) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மொத்தமாக 260 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Indian Coast Guard Recruitment 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்திய கடலோர காவல் படையில் Navik (General Duty) பணியிடங்களை நிரப்புவதற்கு மொத்தம் 260 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த Navik (General Duty) பணியிடங்களுக்கு (Indian Coast Guard Recruitment 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : இந்திய கடலோர காவல் படையில் Navik (General Duty) பணியிடங்களுக்கு (Indian Coast Guard Recruitment 2024) 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த Navik (General Duty) பதவிக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு சம்பளம் ரூ.21,700/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த Navik (General Duty) பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் (Indian Coast Guard Recruitment 2024) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த Navik (General Duty) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.250/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC/ST பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த Navik (General Duty) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசித்தேதி 27.02.2024 ஆகும்.
- மேலும் விவரங்களுக்கு :
https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!