Indian Navy Recruitment 2023: இந்திய கடற்படை வேலைவாய்ப்பு
இந்திய கடற்படையின் பொறியியல் துறையில் நுழைவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச பி.டெக் படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்று இந்திய கடற்படை துறை அதிகாரியாக ஆவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை பயன்படுத்தி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Indian Navy Recruitment 2023 Details:
பணியிட விவரம்:-
* பதவியின் பெயர்: அதிகாரி ( Executive & Technical Branch )
* மொத்த காலியிடங்கள்: 30
இந்த பதவிக்கு திருமணமாகாத ஆண், பெண் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:-
* இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 70 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 2/07/2004 இல் இருந்து 1/01/2007 இதற்கு இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்:-
இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத சம்பளமாக அரசு அறிவித்தபடி சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:-
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:-
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேரடி தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30/06/2023.








