Indian Navy Tradesman Recruitment 2025 : இந்திய கடற்படையில் 1,266 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியாவின் முப்படைகளில் ஒன்றாக இந்திய கடற்படை (கப்பல் படை) உள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடற்படையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இலட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அந்த வகையில் தற்போது இந்திய கடற்படையில் காலியாக உள்ள டிரேட்ஸ்மேன் Tradesman பணியிடங்களை (Indian Navy Tradesman Recruitment 2025) நிரப்புவதற்கான அறிவிப்பானது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற முழு விவரங்களை பார்க்கலாம்.
Indian Navy Tradesman Recruitment 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
இந்திய கடற்படையில் சிவில் பணிகள், எலக்ட்ரானிக்ஸ், மெஷினிஸ்ட், டர்னர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 1,266 பணியிடங்கள் டிரேட்ஸ்மேன் Tradesman அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
இந்திய கடற்படையில் இந்த டிரேட்ஸ்மேன் Tradesman பதவிக்கு பத்தாம் வகுப்பு கல்வி தகுதியுடன், ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
இந்திய கடற்படையில் இந்த டிரேட்ஸ்மேன் Tradesman பதவிக்கு 18 வயது முதல் 25 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மேலும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு (Indian Navy Tradesman Recruitment 2025) ஐந்து ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு (Ex.Army) 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
இந்திய கடற்படையில் இந்த டிரேட்ஸ்மேன் Tradesman பணியிடங்களுக்கு ஒன்றிய அரசின் Pay Commission-ன் படி மாதம் ரூ.19,600 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்திய கடற்படையில் இந்த டிரேட்ஸ்மேன் Tradesman பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் (Indian Navy Tradesman Recruitment 2025) உடல் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
இந்திய கடற்படையில் இந்த டிரேட்ஸ்மேன் Tradesman பணியிடங்களுக்கு, தேர்வுக் கட்டணமாக ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
இந்திய கடற்படையில் இந்த டிரேட்ஸ்மேன் Tradesman பதவிக்கு வரும் 02.09.2025 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!