இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix Zero Flip ஸ்மார்ட்போனை அக்டோபர் 17-ம் தேதி அறிமுகம் செய்கிறது
இன்பினிக்ஸ் நிறுவனம் ‘Infinix Zero Flip’ ஸ்மார்ட்போனை வரும் அக்டோபர் 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது ஆன்லைனில் கசிந்துள்ள இந்த போனின் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
Infinix Zero Flip Specifications :
- Infinix Zero Flip Display : இந்த இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் LTPO Amoled FHD டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த போனில் 1080 x 2640 கூகுள் பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் விற்பனைக்கு வருகிறது. இதுமட்டுமல்லாமல் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் போனில் 3.64-இன்ச் அவுட்டர் டிஸ்பிளேவும் வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- Infinix Zero Flip Camera : இந்த இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் ஸ்மார்ட்போனில் OIS ஆதரவு கொண்ட 50MB Samsung GN5 சென்சார் கேமரா + 50MB அல்ட்ரா வைடு சென்சார் கேமரா என்ற டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தனியே 50MB Samsung JN1 சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
- Infinix Zero Flip Storage : இந்த இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் ஸ்மார்ட்போன் 8GB RAM (8GB விர்ச்சுவல் ரேம்) + 512GB மெமரியுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த சிப்செட்டானது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- Infinix Zero Flip Battery : இந்த இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்வதற்கு 70W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.
- Infinix Zero Flip Colors : இந்த இன்பினிக்ஸ் பிளிப் ஸ்மார்ட்போன் ராக் பிளாக் (Rock Black), ப்ளாசம் க்ளோ (Blossom Glow) என இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.
- Infinix Zero Flip Rate : இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இந்த இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் ஸ்மார்ட்போன் ரூ.54,199/- என்ற உயர்வான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!