சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி அளவில் (IPL 2026 CSK VS PBKS Preview) நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஆனது பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. சிஎஸ்கே அணி தனது சொந்த மண்ணில் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் களம் இறங்க உள்ளது.
IPL 2026 CSK VS PBKS Preview
CSK அணியின் சாத்தியமான வீரர்கள் பட்டியல்
- சிவம் துபே
- ருதுராஜ் கைக்வாட் (C)
- சஞ்சு சாம்சன் (WC)
- ஆயுஷ் மஹ்த்ரே
- மத்தியூ ஷார்ட்
- கர்த்திக் ஷர்மா
- ஜேமி ஓவர்டன்
- நூர் அகமது
- மாட் ஹென்றி
- அன்ஷுல் கம்போஜ்
- கலீல் அகமது
ருதுராஜ் கைக்வாட் CSK- அணியின் கேப்டன் ஆவார். இதில் சிவம் துபே, மற்றும் ருதுராஜ் கைக்வாட் நல்ல பேட்டிங் செய்பவர்கள். நூர் அகமது, மற்றும் மாட் ஹென்றி நல்ல பவுலிங் செய்பவர்கள். ஜேமி ஓவர்டன் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் ஆவார்.
சிஎஸ்கே அணி தனது சொந்த மண்ணில் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் களம் இறங்க உள்ளது. சிஎஸ்கே அணி ஆனது இன்றைய போட்டியில் (IPL 2026 CSK VS PBKS Preview) வெற்றி பெற பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் ஒரு ஒருங்கிணைந்த சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். இந்த சேப்பாக்கம் மைதானம் ஸ்பின் பந்துவீச்சுக்கு உதவும் மைதானம் ஆகும்.
PBKS அணியின் சாத்தியமான வீரர்கள் பட்டியல்
- ஷ்ரேயஸ் ஐயர் (C)
- பிரபஷிம்ரன் சிங் (WC)
- கூப்பர் கானல்லி
- நெஹால் வட்ஹேரா
- சஷாங்க் சிங்
- மார்கஸ் ஸ்டோயினிஸ்
- மார்கோ ஜான்சன்
- க்சேவியர் பார்ட்லெட்
- விஜய்குமார் விஷாக்
- அர்ஷ்தீப் சிங்
- யுஸ்வேந்திர சஹால்
ஷ்ரேயஸ் ஐயர் PBKS அணியின் கேப்டன் ஆவார். இதில் ஷ்ரேயஸ் ஐயர், மற்றும் கூப்பர் கானல்லி நல்ல பேட்டிங் செய்பவர்கள். ஸ்ரேயஸ் ஐயர், பிரபஷிம்ரன் சிங், நெஹால் வட்ஹேரா மற்றும் மார்கஸ் ஸ்டோயினிஸ் ஆகியோர் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்கள் ஆவர். அவர்கள் மட்டையைச் சுழற்றக் காத்திருக்கின்றனர். அர்ஷ்தீப் சிங், மற்றும் யுஸ்வேந்திர சஹால் நல்ல பவுலிங் செய்பவர்கள். மார்கஸ் ஸ்டோயினிஸ், மற்றும் மார்கோ ஜான்சன் சிறந்த ஆல்-ரவுண்டர்கள் ஆவார்கள். இந்த சேப்பாக்கம் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் ஆகும். பஞ்சாப் கிங்ஸ் நல்ல ஃபார்ம் காரணமாக வெற்றி சாத்தியம் அதிகம் பெற்றிருக்கிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் நேரலையாகப் பார்க்கலாம், மேலும் சினிமா (HOTSTAR) ஆப் வழியாகவும் ஆன்லைனில் (IPL 2026 CSK VS PBKS Preview) பார்க்கலாம்.