Gistak Media

IPL 2026 Squads : 2026 ஐபிஎல் ஏலம்.. வீரர்களின் அடிப்படை விலை என்ன? 10 அணிகளின் முழு விவரம்!

இந்தியாவிற்கு வெளியே மூன்றாவது முறையாக ஐபிஎல் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஐபிஎல் ஏலம் 2024இல் துபாயிலும் மற்றும் 2025-ல் மெகா ஏலம் (IPL 2026 Squads) சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலும் நடைபெற்றது.

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏல விவரம்

2026 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலமானது அபுதாபியில் 16.12.2025 அன்று நடைபெற்றது. இந்த ஏலத்திற்காக மொத்தம் 1390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் மொத்தம் 359 வீரர்கள் பட்டியலிடப்பட்டனர். இந்த பட்டியலில் 246 இந்திய மற்றும் 113 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றனர். அதில் 114 சர்வதேச அனுபவம் வாய்ந்த வீரர்களும் 230 இந்திய மற்றும் 15 வெளிநாட்டு அனுபவமில்லாத வீரர்களும் இடம்பெற்று இருந்தனர்.

இந்த ஏலத்தில் அதிகபட்ச ஏலத்தொகையான ரூ.25.2 கோடிக்கு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கீரினை கொல்கத்தா அணி ஆனது எடுத்தது. இதுதான் இந்த ஐபிஎல் ஏலத்தின் அதிகபட்ச ஏலத்தொகையாகும். சிறந்த வீரர்களை தேர்ந்து எடுக்கும் பணி ஆனது நிறைவாக முடிந்துள்ளது.

சிறந்த வீரர்களை தேர்ந்து எடுக்கும் பணி சிறப்பாக நிறைவேறியது (IPL 2026 Squads)

CSK அணி

  • விக்கெட் கீப்பர் கார்திக் சர்மா – 14.20 கோடி
  • ஆல்ரவுண்டர் பிரசாந்த் வீர் – 14.20 கோடி
  • வெஸ்ட் இண்டீஸ் அகீல் ஹொசைன் – 2 கோடி
  • ராகுல் சாஹர் -5.20 கோடி
  • அகீல் ஹொசைன்
  • மேட் ஹென்றி – 2 கோடி
  • மேத்யூ ஷார்ட் – 1.50 கோடி
  • சகாரி ஃபோக்ஸ் – 75 லட்சம் (நியூசிலாந்து ஆல்ரவுண்டர்)
  • சர்பராஸ் கான் – 75 லட்சம்

GT அணி

  • லுக் வுட் – 75 லட்சம் – இங்கிலாந்து பவுலர்
  • இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் டாம் பாண்டன் – 2 கோடி
  • ஜேசன் ஹோல்டர் – 7 கோடி
  • அஷோக் சர்மா – 90 லட்சம் – அன்கேப்டு பவுலர்

KKR அணி

  • கேமரூன் க்ரீன் – 25.20 கோடி
  • மதீசா பதிரானா – 18 கோடி
  • முஸ்தஃபிசூர் ரஹ்மான் – 9.20 கோடி
  • ரச்சின் ரவீந்திரா – 2 கோடி
  • ஃபின் ஆலன் – 2 கோடி – நியூசிலாந்து
  • டிம் சீஃபர்ட் – 1.50 கோடி – நியூசிலாந்து
  • ஆகாஷ் தீப் – 1 கோடி
  • ராகுல் திரிபாதி – 75 லட்சம்
  • கார்த்திக் தியாகி – 30 லட்சம்

DC அணி

  • இந்திய ஆல்ரவுண்டர் அக்யூப் நபி – 8.40 கோடி
  • பதும் நிசாங்கா – 4 கோடி
  • கைல் ஜேமிசன் – 2 கோடி
  • பிரித்வி ஷா – 75 லட்சம்
  • லுங்கி இங்கிடி – 2 கோடி
  • பென் டக்கெட் – 2 கோடி
  • டேவிட் மில்லர் – 2 கோடி

LSG அணி

  • ஜோஷ் இங்கிலீஸ் – 8.60 கோடி
  • நமன் திவாரி – 1 கோடி
  • இந்திய விக்கெட் கீப்பர் முகுல் சௌத்ரி – 2.60 கோடி
  • ஆன்ரிச் நார்ஜே – 2 கோடி
  • வனிந்து ஹசரங்கா – 2 கோடி
  • அக்சத் ரகுவன்சி – 2.20 கோடி – இந்திய பேட்டர்

MI அணி

  • குயிண்டன் டிகாக் – 1 கோடி
  • இந்திய பேட்டர், பவுலர்,  2 இந்திய ஆல்ரவுண்டர்கள் – 30 லட்சம் அடிப்படை விலை.

PBKS அணி

  • பென் டிவாய்சூய்ஸ் – 4.40 கோடி – ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்
  • கூப்பர் கானலி – 3 கோடி – ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்
  • 2 அன்கேப்டு பவுலர் – அடிப்படை விலை 30 லட்சம்

RR அணி

  • ரவி பிஸ்னோய் – 7.20 கோடி
  • குல்தீப் சென் – 75 லட்சம் – இந்திய பவுலர்
  • ஆடம் மில்னே – 2.40 கோடி – நியூசிலாந்து பவுலர்
  • விக்கெட் கீப்பர் ரவி சிங் – 95 லட்சம்
  • விக்னேஷ் புதூர் – 30 லட்சம்
  • சுஷாந்த் மிஸ்ரா – 90 லட்சம் – அன்கேப்டு பவுலர்

RCB அணி

  • மங்கேஷ் யாதவ் – 5.20 கோடி – அன்கேப்டு இந்தியா டெத் பவுலர்
  • ஜாக்கப் டஃபி – 2 கோடி – நியூசிலாந்து பவுலர்
  • வெங்கடேஷ் ஐயர் – 7 கோடி
  • 3 அன்கேப்டு ஆல்ரவுண்டர் – அடிப்படை விலை 30 லட்சம்

SRH அணி

  • இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் –  ₹13 கோடி
  • ஜாக் எட்வர்ட்ஸ் – 3 கோடி.
  • ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் ஷிவம் மாவி – 75 லட்சம்.
  • லியம் லிவிங்ஸ்டன் – 13 கோடி.
  • சலில் அரோரா – 1.50 கோடி.
  • அனுபவமில்லாத ஷிவாங் குமாரை அடிப்படை விலையில் வாங்கியது.
IPL 2026 Squads - Gistakmedia

1.5 கோடி அடிப்படை விலைப்பிரிவு

1.5 கோடி அடிப்படை விலைப் பிரிவில்,

  • ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ்,
  • ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சன், மேத்யூ ஷார்ட், ஜை ரிச்சர்ட்சன் மற்றும் இங்கிலாந்தின் சாகிப் மஹ்மூத் உட்பட மொத்தம் எட்டு வீரர்கள்  இடம்பெற்றுள்ளனர்.

1.25 கோடி அடிப்படை விலைப்பிரிவு (IPL 2026 Squads)

1.5 கோடி அடிப்படை விலைப் பிரிவில்,

  • ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ்,
  • ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சன், மேத்யூ ஷார்ட், ஜை ரிச்சர்ட்சன் மற்றும் இங்கிலாந்தின் சாகிப் மஹ்மூத் உட்பட மொத்தம் எட்டு வீரர்கள்  இடம்பெற்றுள்ளனர்.

1 கோடி அடிப்படை விலைப்பிரிவு

1 கோடி அடிப்படை விலைப் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ் தீப், ராகுல் சஹார், தென் ஆப்பிரிக்காவின் குவின்டன் டி காக், தப்ரைஸ் ஷம்சி, இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ, இலங்கையின் குசல் பெரேரா, சரித் அசலங்கா உட்பட மொத்தம் 25 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

75 லட்சம் அடிப்படை விலைப்பிரிவு

75 லட்சம் அடிப்படை விலைப் பிரிவில் 43 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவின் சர்பராஸ் கான், பிருத்வி ஷா, தீபக் ஹூடா, மயங்க் அகர்வால், அயர்லாந்தின் ஜோசுவா லிட்டில், ஆஸ்திரேலியாவின் கிறிஸ் கிரீன், இலங்கையின் குசல் மெண்டிஸ், தாசன் ஷானகா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

50 லட்சம் அடிப்படை விலைப்பிரிவு

50 லட்சம் அடிப்படை விலைப் பிரிவில் இந்தியாவின் மஹிபால் லோம்ரோர், துஷார் தேஷ்பாண்டே, யாஷ் தயாள், இங்கிலாந்தின் ஜோ கிளார்க், ஆஸ்திரேலியாவின் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகிய ஐந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

40 லட்சம் அடிப்படை விலைப்பிரிவு

40 லட்சம் அடிப்படை விலைப் பிரிவில் இந்தியாவின் ராஜவர்தன் ஹங்கர்கேகர், ஜலஜ் சக்சேனா, நிகில் சௌத்ரி, இங்கிலாந்தின் டாம் மூர்ஸ், ஆப்கானிஸ்தானின் அரப் குல் உட்பட ஏழு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

30 லட்சம் அடிப்படை விலைப்பிரிவு

30 லட்சம் அடிப்படை விலைப் பிரிவில் மொத்தமாக 169 வீரர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலான வீரர்கள் இளம் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் ஆடாத இந்திய வீரர்கள் ஆவர். இதில் வெளிநாட்டைச் சேர்ந்த வஹிதுல்லா சத்ரான் (ஆப்கானிஸ்தான்), கோன்னர் எஸ்டர்ஹுய்சென் (தென் ஆப்பிரிக்கா) விரன்தீப் சிங் (மலேசியா) வீரர்களும் அடங்குவர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top