IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்தியாவில் அசத்தலான வடிவமைப்புடன் iQOO 15 ஸ்மார்ட்போன் (IQOO 15 Price In India) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மக்கள் நீண்ட நாள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐக்யூ 15 (iQOO 15) ஆனது 26.11.2025 அன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீன நாட்டில் உள்ள iQOO விவோவின் துணை நிறுவனம் ஆனது அவ்வப்போது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை சந்தையில் வெளியிட்டு வருகிறது. ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவதில் iQOO விவோவின் துணை நிறுவனம் சிறந்து விளங்குகிறது. அந்த வழக்கமான பணியில் இந்த iQOO 15 ஸ்மார்ட்போனை 26.11.2025 அன்று அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே ஒன்பிளஸ் 15 மற்றும் ரியல்மி ஜிடி 8 புரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரேஷன் 5 சிப்செட்டில் இயங்கும் மூன்றாவது போனாக iQOO 15 ஸ்மார்ட்போனை iQOO விவோவின் துணை நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
iQOO 15 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் (IQOO 15 Price In India)
இதில் Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசர் மற்றும் 3D அல்ட்ராசொனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.
இது 6.85 இன்ச் எல்டிபிஓ AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 144Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 2600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது. மேலும் இதில் தெளிவான Dolby Vision சர்டிபிகேஷன் மூலம் தெளிவான டிஸ்பிளே கிடைக்கிறது.
இது ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஸ்டோரேஜ் வகையைச் சேர்ந்தது ஆகும்.
இந்த போனில் Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசருடன் 16GB ரேம் உடன் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் வசதி உள்ளது.
இதன் பின்பக்கத்தில் மூன்று கேமரா உள்ளது. அதில் பிரதான கேமரா 50 மெகா பிக்சல் கொண்டுள்ளது.
முன்பக்க கேமரா 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிற்கு 32 மெகாபிக்சல் முன் கேமரா பயன்படும்.
இவை ஸ்டேண்டர்ட், போர்ட்ரைட் மற்றும் வெர்டிக்கள் கேமரா முறைகளில் பெறும் வசதி உள்ளது.
இது 7000mAh பேட்டரியுடன் 100W ப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட் பெற்றுள்ளது.
இந்த போனில் அல்ட்ரா கேம் மோட் AI இன்டலிஜன்ஸ் டிரைவ் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த போனில் AI வியுவ் மற்றும் எரேசர் அம்சங்கள் உள்ளன.
இது மிகச் சிறந்த டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உறுதி பெற்றுள்ளது. இது டைமென்ஷன் 8.17 mm தடிமன் மற்றும் 220 கிராம் எடை கொண்டுள்ளது. இது (IQOO 15 Price In India) லெஜண்ட் மற்றும் ஆல்பா பிளாக் கலர்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் Rs.79,999 விலையில் கிடைக்கிறது. இது ஒரு ஹை ரேஞ்ச் (High Range) ஸ்மார்ட்போன் ஆகும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!