-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
ISRO சாதனை - Megha Tropiques Satellite வெற்றிகரமாக கடலில் விழுந்து நொறுங்கியது
07.03.2023 செவ்வாயன்று வாழ்க்கை முடிந்துவிட்ட செயற்கைக்கோள் Megha Tropiques Satellite வெற்றிகரமாக கடலில் விழுந்து நொறுங்கியது. ISRO “மிகவும் சவாலானதாக” மேற்கொண்டு வெற்றிகரமாகச் செயல்பட்டது. இது இதுவரை செய்யப்படாத ஒரு சோதனை ஆகும்.
07.03.2023 செவ்வாயன்று, ISRO (இஸ்ரோ) Megha Tropiques Satellite அதன் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து திறம்பட ஒரு சுற்றுப்பாதையில் செலுத்தியது. Megha Tropiques Satellite எரிந்து அதன் சுற்றுப்பாதையில் சிதறி கீழே பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.
செயற்கைக்கோள் ஏவுதல் மூலம் தொடர்ந்து சாதனை படைத்து வரும் இஸ்ரோ, சமீபத்தில் ஒரு சோதனையை வெற்றிகரமாக முடித்து அரிய சாதனை படைத்துள்ளது. முதன் முதலாக வாழ்க்கை முடிந்துவிட்ட செயற்கைக்கோள் Megha-Tropiques-1 ஐ ISRO வெற்றிகரமாக கடலில் வீழ்த்தியது. Megha-Tropiques-1 கடலில் விழுந்து நொறுங்கியது
ISRO வெற்றிகரமாக முடித்து சாதனை
2011 இல் ஏவப்பட்ட, 1,000 கிலோ எடையுள்ள Megha Tropiques Satellite அதன் ஆயுட்காலத்தை எட்டியதை தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அகற்றப்பட்டது. ஆனால், Megha Tropiques Satellite ஆபத்து இல்லாத பகுதி வழியாக பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைய ISRO நடவடிக்கை எடுத்து அதைக் கடலில் வீழ்த்தியது.
விண்வெளியில் காலாவதியான செயற்கைக்கோள்களை வெடிக்கச் செய்யும் திறன் ISRO-க்கு இருந்தாலும், அந்த காலாவதியான செயற்கைக்கோளை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் கொண்டு வந்து, அங்கே வெடிக்கச் செய்தால், அந்த செயற்கைக் கோள்களின் எச்சங்களும் எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக மாறிவிடும் என்பதை கவனத்தில் கொண்டு அதைக் கடலில் வீழ்த்தியது. முதல் முறையாக ISRO வரலாற்றில் இந்த சோதனை நடத்தப்பட்டு ள்ளது.
சீனாவின் செயற்கைக்கோளின் துண்டுகள் சமீபத்தில் உலகையே உலுக்கியதை தொடர்ந்து இந்தியா அச்சமடைந்துள்ளது. எனவே காலாவதியான செயற்கைக்கோள்களை கட்டுப்பாடான முறையில் அகற்றும் பணியை இஸ்ரோ கவனமாக தொடங்கியுள்ளது.
இந்தியாவுக்கு உண்மையிலே விண்வெளியில் செயற்கைக்கோளை ஏவக்கூடிய திறன் உள்ளது என்றாலும் அவ்வாறு செய்தால், எதிர்காலத்தில் அவற்றின் துண்டுகள் சிக்கல்கள் ஏற்படுத்தும் என்பதால் அந்த முறை செயல்படுத்தப்படவில்லை.
இதன் மூலம் இந்த அமைப்பு மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. 2011 இல் ஏவப்பட்ட, 1,000 கிலோ எடையுள்ள Megha Tropiques Satellite அதன் ஆயுட்காலத்தை எட்டியது மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அகற்றப்பட்டது. ஆனால், செயற்கைக்கோள் ஆபத்து இல்லாத பகுதி வழியாக பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைய இஸ்ரோ நடவடிக்கை எடுத்தது. வெப்பமண்டல காலநிலை மற்றும் சுற்றுச்சூழலை ஆய்வு செய்ய Megha Tropiques Satellite பயன்படுத்தப்பட்டது.
Megha Tropiques Satellite - ஒரு குறிப்பு
பிரான்சின் விண்வெளி நிறுவனமான CNEC ஆல் 1,000 கிலோ எடையுள்ள Megha Tropiques Satellite அக்டோபர் 12, 2011 அன்று கூட்டாக ஏவப்பட்டது. ஆரம்பத்தில், இந்த செயற்கைக்கோள் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வெப்பமண்டல காலநிலை மற்றும் சுற்றுச்சூழலை ஆய்வு செய்ய செயல்படும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், இந்த Megha-Tropiques-1 தடையில்லா சேவைகளை தொடர்ந்து 2021 வரை வழங்கியது. அதாவது அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு பத்து ஆண்டுகளாக முக்கிய காலநிலை தரவுகளை Megha-Tropiques-1 அனுப்பியுள்ளது.
அதன் பிறகு Megha Tropiques Satellite-ல் உள்ள காலாவதியான கருவிகள் சரியாகச் செயல்படவில்லை. Megha-Tropiques-1 சரியான முறையில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படும் நச்சுப் பொருட்கள், கதிரியக்க ஐசோடோப்புகள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றினால் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம்.
வெற்றிகரமாக நடத்தப்பட்ட சோதனை
வானத்தில் பசிபிக் பெருங்கடலுக்கு மேலே சிதைந்து Megha Tropiques Satellite சிதைந்து எரிந்ததால் அதன் சுற்றுப்பாதையில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட Megha-Tropiques-1 (எம்டி-1) க்கான கட்டுப்படுத்தப்பட்ட மறு நுழைவு சோதனை ஆனது வெற்றிகரமாக நடத்தப்பட்டு, இறுதியில் பசிபிக் பெருங்கடலின் வெறிச்சோடிய பகுதியில் Megha Tropiques Satellite விழுந்து நொறுங்கியது.
ISRO "மிகவும் சவாலானதாக" மேற்கொண்டு வெற்றிகரமாகச் செயல்பட்டது
மக்கள் வசிக்காத பகுதி MT1க்கான இலக்கு மறு நுழைவு மண்டலமாக பசிபிக் பெருங்கடலில் 5°S முதல் 14°S வரையிலான அட்சரேகை மற்றும் 119°W முதல் 100°W தீர்க்கரேகை வரையிலான பகுதி அடையாளம் காணப்பட்டது. Megha Tropiques Satellite சுமார் 1000 கிலோ எடை கொண்டது சுமார் 125 கிலோ எடையுள்ள எரிபொருள் அதன் முடிவில் பயன்படுத்தப்படாமல் இருந்தது. இந்த எஞ்சிய எரிபொருள் பசிபிக் பெருங்கடலில் மக்கள் வசிக்காத இடத்தில் வெளியேற்றியது.
வரலாற்றில் முதன்முறையாக ISRO செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி வெற்றி. ஒரு 10 வருட கால பயணத்திற்குப் பிறகு இறந்த Megha Tropiques Satellite செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிறுத்தியது.
2011 இல் ஏவப்பட்ட, 1,000 கிலோ எடையுள்ள மேகா டிராபிஸ்-1 அதன் ஆயுட்காலத்தை எட்டியது மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அகற்றப்பட்டது. ஆனால், செயற்கைக்கோள் ஆபத்து இல்லாத பகுதி வழியாக பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைய இஸ்ரோ நடவடிக்கை எடுத்து அதைக் கடலில் வீழ்த்தியது.








