ISRO Scientist Engineer Notification 2025 : இஸ்ரோவில் மாதம் ரூ.56000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரோவில் வேலை செய்ய வேண்டும் என்பது இளைஞர்களின் கனவாக உள்ளது. அவர்களின் கனவை பூர்த்தி செய்யும் வகையில் இஸ்ரோவில் காலியாக உள்ள சயிண்டிஸ்ட் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான (ISRO Scientist Engineer Notification 2025) வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, தேர்வு முறை, சம்பள விவரம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ISRO Scientist Engineer Notification 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
இஸ்ரோவில் காலியாக உள்ள சயிண்டிஸ்ட் இன்ஜினியர் (Scientist Engineer) பணியிடங்களுக்கு மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
இந்த சயிண்டிஸ்ட் இன்ஜினியர் (Scientist Engineer) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் BE/B.Tech பிரிவுகளில் 65 சதவித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
இஸ்ரோவில் இந்த சயிண்டிஸ்ட் இன்ஜினியர் (Scientist Engineer) பணியிடங்களுக்கு 19.05.2025 தேதிப்படி 28 வயதிற்குள் (ISRO Scientist Engineer Notification 2025) இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 5 ஆண்டுகள் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கும், 3 ஆண்டுகள் பொதுப்பிரிவினருக்கும், 10 ஆண்டுகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
இந்த சயிண்டிஸ்ட் இன்ஜினியர் (Scientist Engineer) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.56000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த சயிண்டிஸ்ட் இன்ஜினியர் (Scientist Engineer) பணியிடங்களுக்கு முதலில் தகுதியான விண்ணப்பங்கள் (ISRO Scientist Engineer Notification 2025) பரிசீலிக்கப்பட்டு பிறகு 2024-ம் ஆண்டு கேட் மார்க் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
இந்த சயிண்டிஸ்ட் இன்ஜினியர் (Scientist Engineer) பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வு கட்டணம் இல்லை.
7.விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)
இந்த சயிண்டிஸ்ட் இன்ஜினியர் (Scientist Engineer) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 19.05.2025 கடைசி நாளாகும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!