Kamal Haasan 233 Movie : நடிகர் கமலஹாசன் தனது 233 வது படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்
Kamal Haasan 233 Movie :
உலக நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமலஹாசன் தனது 233 வது (Kamal Haasan 233 Movie) திரைப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் வினோத் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை மற்றும் துணிவு போன்ற சிறந்த படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறது. இத்திரைப்படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வேடத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கிறார்.
நடிகர் கமலஹாசன் விக்ரம், விஸ்வரூபம் போன்ற பல திரைப்படங்களில் ஏற்கேனவே பாதுகாப்புத் துறை சார்ந்த அதிகாரி வேடங்களில் நடித்து மிரள வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்தப் படத்தினுடைய முக்கியத்துவம் ஆனது தற்போது கூடியிருக்கிறது. இந்த படத்தில் (Kamal Haasan 233 Movie) சாருஹாசனுக்காக ஒரு பாடலை கமல்ஹாசன் பாடவுள்ளார். ஒன்பது வருடங்களுக்கு பின்னர் இந்த படத்தில் பழம்பெரும் காமெடி நடிகர் ஜனகராஜ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். காமெடி நடிகர் ஜனகராஜ் இந்த படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரராகவும் மற்றும் நாயகியின் தந்தையாகவும் நடிப்பதாகவும் இயக்குனர் கூறியுள்ளார்.
Kamal Haasan 233 Movie : இந்தப் படத்தினுடைய முதல் கட்ட அறிவிப்பு ரைஸ் டூ ரூல் (Rise To Rule) என்ற தலைப்பில் நடிகர் கமலஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்க கூடிய வீடியோ ஏற்கேனவே வெளியாகி அதிகம் பகிரப்பட்டுள்ளது. வீடியோ வலைத்தளத்தில் மிகவும் வைரலானது. அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடியதாக நடிகராக திகழ்கிறார். அதன் காரணமாகவே நடிகர் கமலஹாசன் உலக நாயகன் என்று அழைக்கப்படுகிறார். கமலஹாசன் தற்போது மீண்டும் இந்திய அளவில் அதிகம் சம்பளம் பெறக்கூடிய நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!