Kasakasa Benefits In Tamil : கசகசா சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
அலங்காரம் செய்ய பயன்படுத்தப்படும் பாப்பி செடியின் விதையிலிருந்து ‘கசகசா’ தயாரிக்கப்படுகிறது. பலரும் இதை போதை பொருளாக (Kasakasa Benefits In Tamil) பார்ப்பதால் பல நாடுகளில் கசகசா தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இதை அசைவ உணவாகவும், ஆண்களுக்கு ஆண்மையை பெருக்கும் அரு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
கசகசா நன்மைகள் (Kasakasa Benefits In Tamil)
ஆண்மை பெருகிட
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கிராமங்களில் புதுமண தம்பதிகளுக்கு இரவில் அல்லது காலை வேலையில் கசகசா மற்றும் பாதாம், பனங்கற்கண்டு கலந்த பாலை குடிக்க கொடுப்பார்கள். இப்படி செய்வதன் நோக்கம் இல்லற வாழ்க்கையில் ஈடுபாட்டை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கசகசா விதை ஆண்மை அதிகரிப்பதற்கும், பாலியல் ஆசையை தூண்டுவதற்கும் உதவியாக இருக்கும். மேலும் இல்லறத்தில் ஈடுபாடில்லாதவர்கள், விறைப்புத்தன்மை குறைபாடு உள்ளவர்கள் ஒரு வாரம் தொடர்ந்து இந்த பாலை குடித்து வந்தால் உடனடி மாற்றத்தை காண்பார்கள்.
கருப்பை பலம்பெற
பெண்களின் முக்கிய இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் உள்ள ‘பெலோப்பியன் குழாய்களை’ சுத்தம் செய்ய கசகசா உதவுகிறது. இந்த குழாய்களில் (Kasakasa Benefits In Tamil) ஒட்டும் தன்மையுடையதாக இருக்கும் சளியை கரைப்பதன் மூலம் கருவுறுதலை அதிகரிக்க உதவுகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
தூக்கமின்மை
இன்றைய சமூகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள். இதற்கு சிறந்த தீர்வாக கசகசா விதைகளுடன் பால் கலந்து குடித்து வந்தால் (Kasakasa Benefits In Tamil) உடலின் கார்டிசோல் அளவு அதிகரித்து தூக்கமின்மை நீங்கும் என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நீங்கள் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தால் படுக்கைக்கு செல்வதற்கு முன், கசகசாவை நன்றாகப் பொடியாக அரைத்து, சூடான பாலில் (ஒரு டீஸ்பூன்) கலந்து குடித்து வந்தால் தூக்கமின்மை நீங்கி ஆழ்ந்த தூக்கம் வரும்.
மூளைக்கு நன்மை
மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான மெக்னீசியம், இரும்பு, தாமிரம் மற்றும் கால்சியம் ஆகியவை கசகசாவில் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் மூளையின் நரம்பியல் கடத்திகளின் செயல்பாட்டை சீராக்கவும், ஒழுங்குபடுத்தவும் உதவுகின்றன. மேலும் இவை தவிர, வாய்ப்புண் மற்றும் தைராய்டு கோளாறுகளுக்கு சிகிச்சையளித்தல், கண் பார்வையை மேம்படுத்துதல், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுத்தல், நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் செரிமானத்தை எளிதாக்குதல் என பல வழிகளில் இது நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!