Madras High Court Recruitment 2024 : சென்னை ஐ-கோர்ட்டில் வேலைவாய்ப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் கீழ் உள் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு பணிகளுக்கான (Madras High Court Recruitment 2024) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Madras High Court Recruitment 2024 - பணியிட விவரங்கள் :
பணிகள் : நகல் பரிசோதகர், நகல் வாசகர், மூத்த நிர்வாக அதிகாரி, ஜூனியர் ஆணை நிறைவேற்றுபவர், கட்டளை எழுத்தர், புகைப்பட நகல் இயந்திரம், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டப் பணியாளர், காவலர்.
கல்வித் தகுதி :
- நகல் பரிசோதகர், மூத்த நிர்வாக அதிகாரி, கட்டளை எழுத்தர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயர்நிலைப் படிப்புகளில் சேர்வதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஒளிப்பட நகல் எடுப்பவர் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, நடைமுறையில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் முன் அனுபவம் இருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்களுக்கு குறையாமல் முந்தைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, நீங்கள் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் இதர பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் : இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.19,500 முதல் 71,900 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணிகளுக்கு பொது எழுத்துத் தேர்வு, நடைமுறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணிக்கு (Madras High Court Recruitment 2024) விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளத்தை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27/05/2024.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!