Madras High Court Recruitment 2024 : 298 காலிப்பணியிடங்கள் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப உதவியாளர் (Technical Manpower) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு (Madras High Court Recruitment 2024) அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 298 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- மேலும் இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளன. Technical Manpower பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Madras High Court Recruitment 2024 - Technical Manpower :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள Technical Manpower பணிக்கு 298 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த Technical Manpower பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science) / B.Tech / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science) / M.Tech / M.Sc (IT) ஆகிய பிரிவுகளில் பட்ட படிப்பு படித்து இருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : இந்த Technical Manpower பணியிடங்களுக்கு 10.07.2024 அன்று வரை 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த Technical Manpower பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- சம்பளம் (Salary) : இந்த Technical Manpower பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.15000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த பணியிடங்களுக்கு (Madras High Court Recruitment) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த Technical Manpower பணியிடங்களுக்கு 18.07.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
- மேலும் விவரங்கள் அறிய :
https://www.mhc.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!