Moto G64 5G Smartphone Launch : மோட்டோ நிறுவனம் Moto G64 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது
மோட்டோ நிறுவனம் மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போனை ஏப்ரல் 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி, சிப்செட் மற்றும் 6000mAh பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் (Moto G64 5G Smartphone Launch) இந்தியாவில் குறைந்த பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மோட்டோ ஜி64 5ஜி சிறப்பம்சங்கள் (Moto G64 5G specifications)
1. Moto G64 5G Display
இந்த மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் (Moto G64 5G Smartphone Launch) அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் 1080HD பிக்சல்ஸ் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. இந்த போனின் டிஸ்பிலேவானது சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் என மோட்டோ நிறுவனம் கூறியுள்ளது. ஆண்ட்ராய்டு 14 (OS) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய மோட்டோ போன் அறிமுகமாகிறது. மேலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
2. Moto G64 5G Storage
8GB RAM மற்றும் 128GB மெமரி மற்றும் 12GB RAM + 256GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது. மோட்டோ நிறுவனம் இந்த ஜி64 5ஜி போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.
3. Moto G64 5G Camera
OIS ஆதரவுடன் 50MB பிரைமரி கேமரா + 8MB மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் மிக துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16MB கேமரா வழங்கப்பட்டுள்ளது.
4. Moto G64 5G Battery
6000mAh பேட்டரி வசதியுடன் இந்த மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜிங் செய்ய 30% வாட்ஸ் டர்போபவர் ஃபாஸ்ட் வசதியுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த புதிய Moto G64 5G போன் ஆனது ரூ.20,000-க்குள் குறைந்த பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!