இந்தியாவின் வெற்றிகரமான தொழில்முனைவோர் - MyGlamm CEO Priyanka Gill
MyGlamm CEO Priyanka Gill :
Myglamm என்பது இந்தியாவின் முன்னணி அழகு மற்றும் ஆரோக்கிய பிராண்டுகளில் ஒன்றாகும். 2017 இல் Darpan Sanghvi மற்றும் MyGlamm CEO Priyanka Gill-ஆல் மும்பையில் ஒரு சிறிய குடியிருப்பில் நிறுவப்பட்டது. தற்போது தெற்காசியாவில் POPxo & BabyChakra உடன் இணைந்து MyGlamm ஆனது மிகப்பெரிய Content-To-Commerce நிறுவனங்களில் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது ஒரு Online Makeup Brand மற்றும் இது ஒரு Good Glamm Group குழுமத்தின் ஒரு பகுதியாகும். தெற்காசியாவின் மிகப்பெரிய Content-To-Commerce Beauty And Personal Care Conglomerate குழுமமாகும். தற்போது MyGlamm ஆனது ஒரு 200 பேர் கொண்ட குழுவாக வளர்ந்துள்ளது.
MyGlamm ஆனது ஒவ்வொருவரும் தங்களின் சிறந்த தோற்றத்தையும் உணர்வையும் பெறுவதற்கான ஒரு நோக்கத்துடன் உறுதிபூண்டுள்ளது. மேலும் MyGlamm ஆனது அந்த இலக்கை அடைவதற்கான பாதையில் தெளிவாகவே உள்ளது. MyGlamm ஆனது கவர்ச்சியை அனைவரும் அணுகக்கூடிய மற்றும் சிரமமற்ற வகையில் உருவாக்குகிறது. MyGlamm ஒரு Direct-To-Consumer Cosmetics Company மற்றும் Content-To-Commerce Beauty And Personal Care Conglomerate குழுமம் ஆகும். MyGlamm Digital Media Platform ஆனது POPxo & Influencer Marketing Company-யை கையகப்படுத்தி உள்ளது. அக்டோபர் 2017 இல் MyGlamm ஆனது ஒப்பனை தயாரிப்புகளை (Cosmetic Products) அறிமுகப்படுத்தியது. ஆகஸ்ட் 2020 இல், MyGlamm நிறுவனம் ஆனது அதன் ஆடம்பர வகையை அறிமுகப்படுத்த Fashion Designer Manish Malhotra-வுடன் கூட்டு சேர்ந்தது. MyGlamm 2021 இல் MyGlamm-ன் “Manish Malhotra Luxury Makeup by MyGlamm” ஆனது 70 இந்திய நகரங்களில் 20,000 POSகளைக் பெற்றது.
MyGlamm நிறுவனத்தில் பாலிவுட் நடிகை Shraddha Kapoor முதலீடு செய்துள்ளார், மேலும் நடிகை Shraddha Kapoor MyGlamm-ன் தயாரிப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். Vogue, Elle மற்றும் Harper’s Bazaar உள்ளிட்ட பல வெளியீடுகளில் MyGlamm ஆனது மிகவும் பரிச்சயமானது. Priyanka சந்தைக்கு புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கொண்டு வர தொடர்ந்து புதுமைகளை உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளார். பயனர்கள் MyGlamm இன் Website, iOS மற்றும் Android பயன்பாட்டில் ஆர்டர் செய்யலாம். MyGlamm நிறுவனம் 500 கோடி வருவாய் ஈட்டுகிறது. அடுத்த 6 மாதங்களில் அதை இரட்டிப்பாக்க எதிர்பார்க்கிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!